சமிபத்தில் நான் கண்டு ,சிறிது நேரம் அதன் அர்த்தத்தை
உணர்ந்து மௌனம் சாதிக்க வைத்த கார்ட்டூன்கள் இவை....
உங்களுக்கு பிடித்த அல்லது பாதித்த கார்ட்டூன் பற்றி கூறவும் .....
இதை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை...

வறுமையின் விளிம்பு....இது என்னை மிகவே அசைத்து பார்த்தது....

மக்கள் தொகை பெருக்கம்....

இன்றைய உலகின் மாறிப்போன மனித நேயத்தை காட்டும் படம்...ஆறுதலுக்கு கூட ஒரு ரோபோ தான்....ஹ்ம்ம் இந்த நாள் வெகு தொலைவில் இல்லை...

இதன் அர்த்தம்?

ஒரே கோட்டில் சுதந்திரத்தை ,சுதந்திர பறவைகளை வேலிகள் ஆக்கி விட்டார் ஓவியர்....(கார்டூனிஸ்ட்)

உண்மையான தலைவர்....இது நன்று...

தற்கொலை முயற்சி....எனக்கு பிடித்த மற்றொன்று....

நன்றி நண்பர்களே.....மீண்டும் சந்திப்போம்....
8 comments:
:)
எல்லா கார்ட்டுனுமே மிக அர்த்தமுள்ளதாக இருக்கு.
//வறுமையின் விளிம்பு....இது என்னை மிகவே அசைத்து பார்த்தது....//
என்னையும் தான்.
anna it was very super
anna it was wonderful
and wish u a happy new year
super karthi anna ,and wish u a happy new year
super anna ,wish u a happy new year
அருமை நண்பரெ,
உண்மையில் எல்லாமெ மிக மிகமிக
அரிய கார்டுன்கள்.
உங்களின் இந்தப் பதிவிலுள்ள கருத்துப்படங்களை எங்கள் தளத்தில் இணைத்துள்ளோம். நன்றி
இங்கே காணலாம்
Post a Comment