
உண்மையில் அந்த இதழ்கள் அப்படியே தான் இருக்கின்றன நம் கண்கள் தான், அலை அடிப்பது போன்றதொரு பிம்பத்தை உருவாக்கி உள்ளது.....
இன்னும் சில வித்தியாச படங்கள்....
இங்கு எத்தனை தூண்கள் உள்ளது?

இங்கு
இங்கு உள்ளவர்களில் யார் உயரமானவர்?

இங்கு என்ன காண்கிறீர்கள்?

நடுவில் இருக்கும் புள்ளியை உத்து பார்த்து கொண்டு முன்னும் பின்னும் நகருங்கள்....

அருவியா,மக்களா?





6 comments:
அருமை.
LIFT ன்னு இருக்கு.
படங்கள் விழிகள் வழியே மூளையை ஏமாற்றியது.... (ஹி ஹி ஹி மூளை இல்லைனாலும் சும்மா ஒரு பந்தா தான்)
நன்றி துளசி கோபால் அவர்களே....
நன்றி கதிர் ....
எல்லாமே நல்லாருக்குது
நன்றி வால் அவர்களே...
Post a Comment