Tuesday, December 9, 2008

முடியுமா உங்களால்.(விடை அளியுங்கள்)


சில கேள்விகள் பார்க்க ஒன்றும் இல்லாதவை போல் தோன்றினாலும்,அதன் ஆழம் நம்மை வியக்க வைக்கும்,பிறகு தான் நம் தவறு நமக்கு புரியும்,அவற்றில் சில,

1.மேரி இன் அப்பாவிற்கு நான்கு குழந்தைகள்,
முதல் குழந்தையின் பெயர் AIBQ


இராண்டாவது குழந்தையின் பெயர் BJCR


மூன்றாவது குழந்தையின் பெயர் CKDS


எனில் நான்காம் குழந்தையின் பெயர்?

2.இது situation handling என்ற வகையறாவை சேர்ந்தது,

நீங்கள் உங்கள் காதலியுடன் ஒரு சிறிய காரில் சென்று கொண்டு இருக்கிறீர்கள், அந்த கார் இரண்டு பேரை மட்டுமே சுமக்க வல்லது,போகும் வழியில்,சற்றே தூரத்தில் நீங்கள் ,உங்கள் அப்பா மற்றும் உங்கள் நெருங்கிய, உங்களுக்கு கார் ஓட்ட கத்துகொடுத்த நண்பன் ஆகியோரை பார்கிறிர்கள் அவர்களை காரில் கடந்து போனால் வீண் கசப்பு வரும் என்கின்ற நிலையில்,நீங்கள் என்ன செய்வீர்கள்...
3.typical classical question இது,
ஒரு வித்தியாசமான அல்லி செடி ஒரு நாளில் இரண்டு மடங்காக பெருகும்,அந்த செடிகள் அனைத்தும் சேர்ந்து ஒரு குளத்தை மூட நூறு நாட்கள் எடுத்து கொண்டன எனில்,அந்த குளத்தில் பாதியை மூட எத்தனை நாட்கள் எடுத்து கொண்டிருக்கும்?
4.நீங்கள் ஒரு சிறிய குளத்தில் ஒரு படகில் போகும் போது கடுமையான மழை வந்து விடுகிறது,உங்கள் படகில் இருந்து ஒரு கயிறு 50 cm கீழே நீட்டி கொண்டிருக்கிறது,அதில் குளத்தில் 25 cm உள்ளது எனில் முழு 50 cm குளத்தில் மூழ்க எவ்வளவு நேரம் ஆகும்?மழை குளத்தை நிமிடத்திற்கு இரண்டு cm என்ற நிலையில் நிரப்பி கொண்டு வருகிறது....
5.ஒரு physics question,ஒரு பாத்திரம் நிரம்ப தண்ணீர் ஊற்றி ஒரு சின்ன படகு போன்ற பொருளை மிதக்க விடுகிறிர்கள்,அந்த படகில் ஒரு கல்,இரண்டு இரும்பு துண்டு உள்ளது,அந்த படகு கஷ்ட பட்டு மிதக்கிறது,இப்பொழுது நீங்கள் அந்த கல்லையும் இரும்பையும் படகில் இருந்து எடுத்து அது மிதக்கும் தண்ணீரிலேயே போட்டு விடுகிரிர்கள் இப்பொழுது அந்த பாத்திரத்தை நிரம்பி இருந்த தண்ணீரின் level குறையுமா கூடுமா?பதில்களை comment மூலம் சொல்லலாம்.

விடை காண முடியாத கேள்விகளுக்கு பின்னால் விடை தரப்படும்.

22 comments:

Anonymous said...

1.the name of the fourth child is DLET
2.i ll inform my lover(kaathalee, who is driving the car
) abt this.
3.99 days
4.12.5 min
5.decrease

Anonymous said...

answer ellam correctannu reply pannu karthi...

by
Rajeswari..

ஜுர்கேன் க்ருகேர் said...

1) DLET
2) நண்பனிடம் காரை கொடுத்து விட்டு அப்பாவையும் கூட போக சொல்லலாம் அப்புறம் காதலியுடன் ஜல்சா தான்
3) தொண்ணூற்று ஒன்பது
4) சராசரியாக பன்னிரண்டரை நிமிடங்கள்
5) கூடவும் செய்யது குறையவும் செய்யாது (ஆர்கி மிடிஸ் தத்துவத்தை படிக்கவும் )

Anonymous said...

1.DELT
2.LET MY FRIEND DRIVE THE CAR ALONG WITH MY DAD.I WILL ENJOY THERE WITH MY LOVER.
3.99 DAYS
4.IT WILL NOT.SINCE THREAD IS FROM BAOT,IT LEVEL ALSO INCREASE
5.NO CHANGE IN WATER LEVEL.

BY Ramesh

mathiy said...

1) mary
2) dont care abt them.
3) 99
4) no change
5) no change

பாபு said...

நான்காவது குழந்தையின் பெயர் மேரி
fourth:அந்த 25cm அப்படியே maintain ஆகும்
மற்ற கேள்விகளுக்கு ஏற்கனவே பதில் சொல்லி விட்டார்கள்

ஜுர்கேன் க்ருகேர் said...

ஆகா தப்பு பண்ணிட்டனே????

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

dlet;theriyala;99 days;12+; maarramillai

coolzkarthi said...

1.ஹி ஹி ஹி ...எதிர்பார்த்த மாதிரியே பலரும் dlet என்று சொல்லி உள்ளிர்கள்....சரியான விடை மேரி தான்....

coolzkarthi said...

இரண்டாவது கேள்விக்கு பதில் நண்பர் ஜுர்கேன் க்ருகேர் சொன்னது தான்....

coolzkarthi said...

அனானி ramesh அவர்கள் சொன்னது போல் மூன்றாவது கேள்விக்கு பதில் 99 நாட்கள்...

coolzkarthi said...

நான்காம் கேள்விக்கு பதில் ,பாபு மற்றும் பலர் சொல்லியுள்ளது படி படகு மிதக்க மிதக்க கயிறும் மேலே ஏறும்...எனவே மூழ்காது....

coolzkarthi said...

ஆர்கி மிடிஸ் தத்துவத்தை மட்டும் அல்ல floating law உம் தெரிய வேண்டும்...இந்த கேள்விக்கு தான் யாரும் சரியான பதில் சொல்லவில்லை.... பதிலுடன் விளக்கமும் தேவை....நன்றி கார்த்தி...

முரளி said...
This comment has been removed by the author.
Irfan Shibly said...
This comment has been removed by the author.
Irfan Shibly said...
This comment has been removed by the author.
பிரவின் குமார் எம்.காம்., said...

1) DLET
2) நண்பனிடம் காரை கொடுத்து விட்டு அப்பாவையும் கூட போக சொல்லலாம் அப்புறம் காதலியுடன் ஜல்சா தான்
3) தொண்ணூற்று ஒன்பது
4) சராசரியாக பன்னிரண்டரை நிமிடங்கள்
5) கூடவும் செய்யது குறையவும் செய்யாது (ஆர்கி மிடிஸ் தத்துவத்தை படிக்கவும் )

Maayavan said...

for Qn 5...

குறையும்..

ஆர்கி மிடிஸ் தத்துவம் படி..

ஒரு பொருள் மிதக்கும் போது அதன் நிறைக்கு(weight) சமனான நீரை இடம் பெயர்க்கும்...

ஆனால் அது மூழ்கும் போது அதன் கனவளவுக்கு(volume) சமனான நீரை இடம் பெயர்க்கும்...

இரும்பின் அடர்த்தி(density) 7870 kg/m³..
நீரின் அடர்த்தி(density) 1000 kg/m³..

ஆகவே...

அது மிதக்கும் போது இடம்பெயர்க்கும் நீரை விட மூழ்கும் போது இடம்பெயர்க்கும் நீர் குறைவு...

ஆகவே குறையும்...

Irfan Shibly said...

1. மேரி

2. I WILL GIVE CAR TO FATHER AND FRIEND.

3.99

4. படகு மிதக்க மிதக்க கயிறும் மேலே ஏறும்...எனவே மூழ்காது....

5. கூடவும் செய்யாது குறையவும் செய்யா

coolzkarthi said...

மிக்க சரி மாயவன்....யாருமே விடை சொல்லவில்லையே(சரியாக)என்று பார்த்தேன்....நீங்கள் தான் கடைசி கேள்விக்கு சரியான விடை தந்துள்ளீர்கள்....

coolzkarthi said...

அனைத்து கேள்விகளுக்குமான விடை,
1.நான்காவது குழந்தையின் பெயர் மேரி
2.நண்பனிடம் காரை கொடுத்து விட்டு அப்பாவையும் கூட போக சொல்லலாம் அப்புறம் காதலியுடன் ஜல்சா தான்...
3. தொண்ணூற்று ஒன்பது

4. படகு மிதக்க மிதக்க கயிறும் மேலே ஏறும்...எனவே மூழ்காது....
குறையும்..

5.ஆர்கி மிடிஸ் தத்துவம் படி..

ஒரு பொருள் மிதக்கும் போது அதன் நிறைக்கு(weight) சமனான நீரை இடம் பெயர்க்கும்...

ஆனால் அது மூழ்கும் போது அதன் கனவளவுக்கு(volume) சமனான நீரை இடம் பெயர்க்கும்...

இரும்பின் அடர்த்தி(density) 7870 kg/m³..
நீரின் அடர்த்தி(density) 1000 kg/m³..

ஆகவே...

அது மிதக்கும் போது இடம்பெயர்க்கும் நீரை விட மூழ்கும் போது இடம்பெயர்க்கும் நீர் குறைவு...

ஆகவே குறையும்...

coolzkarthi said...

இன்னும் தெளிவாக என்றால்,ஒரு பொருள் மிதக்க வேண்டும் என்றால் அதன் எடைக்கு சமமான தண்ணீரை வெளியேற்ற வேண்டும்,எனவே அந்த இரும்பு ,படகில் இருந்த பொழுது சமமான நீரை படகு மிதப்பதால் வெளியேற்றி இருக்கும்...ஆனால் நாம் இரும்பை படகில் இருந்து எடுத்து தண்ணீரில் போடுவதால் இரும்பு சமமான தண்ணீரை வெளியேற்றாததால் மூழ்கி விடுகிறது....எனவே தண்ணீரின் அளவு முன்பு இருந்ததை விட குறையும்.....(தெளிவா குழப்பிட்டேனோ)...நன்றி கார்த்தி....

Blog Widget by LinkWithin