அப்பாக்களின் மேற்பார்வையில் குழந்தைகளை விட்டு விட்டு சென்றால் என்னாகும்?
நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்....
டேய் தம்பி எடுரா பைன்....
(கோர்ட் போனாஆயிரம் இங்கேயேன்னா ஐநூறு ....எப்படி வசதி?)

சுகமான குளியல்....

நான் பெரிய ஆர்டிஸ்ட்....

how is it?

நம்ம நாய் தானே....

எங்கே என்னோட ஐஸ் கிரீம்?

அப்பா தான் ரொம்ப சூட இருக்குதுன்னு சொன்னார் அதான் ஆத்தலாம்னு....

ஏவ்......(சூப்பர் சாப்பாடு)
கல்யாண சமையல் சாதம்...இதுவே எனக்கு போதும்....
18 comments:
me the first?
supero super:):):)
நம்ம வீட்டுல ஞாயிறு அன்று மட்டும் தான் குழந்தை சுட்டித்தனத்தை ரசிக்க நேரம் கிடைக்கிறது. குழந்தை அன்று மட்டும் அதிகமாக சுட்டித்தனம் செய்றதா? எப்படி சமாளிக்கிறார்கள் தாய்மார்கள். நல்லவேளை இன்னம் அந்த இனிமையான அவஸ்தை ஏற்படவில்லை. அட நான் கட்ட பிரம்மச்சாரி
வாங்க ராப் அக்கா....நன்றி...
வாங்க Che Kaliraj....me too....
ஹ ஹ ஹா..
கமெண்ட் சூப்பெருங்கோ
வாங்க அணிமா...
வாங்க ச்சின்னப் பையன்...நன்றி...
Super!!!!!!!!!!!!:-)
super :)))))))))))
கலக்கல் படங்களும் விளக்கங்களும்
நன்றி சதங்கா மற்றும் நசரேயன்...
கடைசி போட்டாவில் இருக்கிற இந்த பையன் சாபிடுவானா மாட்டானா-இன்னு கேட்டு சொல்லுங்க?
Super!!!!!!!!!!!!:-)
Super!!!!!!!!!!!!:-)
நன்றி ஜுர்கேன் க்ருகேர மற்றும் பார்சா குமாரன் ....
ha ha ha ha superbbbbbbbbbbbbbbbbbbb
நன்றி stee
Post a Comment