Wednesday, December 17, 2008

நகைச்சுவை:விஜய் fans Not allowed-பார்ட்-2 (நகைச்சுவைக்காக மட்டுமே)



இது நகைச்சுவைக்காகவே,நகைச்சுவை உணர்வு இல்லாதவர்கள் வெளியேரிடவும் ...
(நான் யாரோட fan உம் இல்லை ) டாக்டர் விஜய் பற்றி எனக்கு sms மற்றும் மெயிலில் வந்தவையின் தொகுப்பு தான் இவை....என்னை அவை கவர்ந்ததால் மட்டுமே இங்கே....
நான் ஏற்கனவே எழுதிய விஜய் fans Not allowed வெற்றி பெற்றதை தொடர்ந்து இவை.... எப்பொழுது டாக்டர் விஜய் படங்கள் ரிலீஸ் ஆனாலும் எனக்கு sms குவிந்துவிடும்,அதில் என்னை கவர்ந்தவை...


---------------------------
நண்பர்:நான் elevator ல போகும் போது கரண்ட் கட் ஆகி இரண்டு மணி நேரம் உள்ளேயே நிக்க வேண்டியதாயிடுச்சு....
டாக்டர் விஜய் :நீங்களாவது பரவாஇல்லை,நான் மூன்று மணி நேரம் escalator ல நிக்க வேண்டியதாயிடுச்சு...


---------------------


விஜய் fan:தளபதி வாங்க செஸ் விளையாடலாம்....


இளயதளபதி:நீங்க போங்க நான் ஸ்போர்ட்ஸ் shoe போட்டுட்டு வந்துடறேன்....


---------------------


கின்னஸ் புக்கில் தான் தான் இன்னும் மிக பெரிய காமெடியனா என பார்க்க போன சர்தார் திரும்பி வரும் போது ஆவேசமாக,


"யார் அந்த குருவி விஜய்"


----------------------


ஒருவர்:அங்கே என்ன அவ்வளவு கூட்டம் ?


மற்றொருவர்:யாரோ வில்லு படத்த ரிசர்வ் பண்ணி பாக்க வந்து இருக்காங்களாம்...


------------------------


ரசிகர்:ஹலோ பெப்சி உமாவா?எனக்கு வில்லு படத்துல இருந்து ஏதாவது பாட்டு போடுங்க.....


உமா:கொஞ்சம் பொறுங்க இன்னும் ரெண்டு நாள்ல படத்தையே போடுறோம்...


-------------------------


போலீஸ்:இன்னைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை என்ன?


கைதி:பில்லா படம் பார்க்கணும்...


போலீஸ்:அங்க கூட்டமா இருக்கும் குருவி போகலாமா?


கைதி:அதுக்கு என்ன நீங்க தூக்குலயே போட்டுடலாம்...


---------------------------

விஜய் rocks.....
---------
திரும்ப சொல்லிடறேன் நான் யாரோட fan உம் இல்ல....
----

13 comments:

Sen22 said...

:)))))))))

Unknown said...

hahaha..superu..

coolzkarthi said...

நன்றி saran....

கார்க்கிபவா said...

ரசித்தேன்.

இருந்தும் சில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன்.

/நண்பர்:நான் elevator ல போகும் போது கரண்ட் கட் ஆகி இரண்டு மணி நேரம் உள்ளேயே நிக்க வேண்டியதாயிடுச்சு....
டாக்டர் விஜய் :நீங்களாவது பரவாஇல்லை,நான் மூன்று மணி நேரம் escalator ல நிக்க வேண்டியதாயிடுச்//

//விஜய் fan:தளபதி வாங்க செஸ் விளையாடலாம்....
இளயதளபதி:நீங்க போங்க நான் ஸ்போர்ட்ஸ் shoe போட்டுட்டு வந்துடறேன்.//

//கின்னஸ் புக்கில் தான் தான் இன்னும் மிக பெரிய காமெடியனா என பார்க்க போன சர்தார் திரும்பி வரும் போது ஆவேசமாக,
"யார் அந்த குருவி விஜய்//

இந்த 3 ஜோக்கிகளிலும் விஜய் பேருக்கு பதிலாக யார் பேர் வேண்டுமென்றாலும் போட்டு படிக்கலாம். விஜயை குறிக்கும் மேட்டர் எதுவும் இல்லை.

/ரசிகர்:ஹலோ பெப்சி உமாவா?எனக்கு வில்லு படத்துல இருந்து ஏதாவது பாட்டு போடுங்க.....
உமா:கொஞ்சம் பொறுங்க இன்னும் ரெண்டு நாள்ல படத்தையே போடுறோம்//

இன்று வரை விஜயின் படங்கள் மட்டும்தான் அவை வெளியான ஆர்டர் படி டீ.வியில் வருகிறது. பெரிய ஹிட்டென சொல்லிக் கொள்ளும் பில்லாவே ஒரு வருடத்திற்குள் பொட்டிக்கு வந்துடுச்சு. எனவே இந்த ஜோக்கும் விஜய்க்கு சரி வராது..

/போலீஸ்:இன்னைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை என்ன?
கைதி:பில்லா படம் பார்க்கணும்...
போலீஸ்:அங்க கூட்டமா இருக்கும் குருவி போகலாமா?
கைதி:அதுக்கு என்ன நீங்க தூக்குலயே போட்டுடலாம்//

இது கொஞ்சம் சரி.. ஆனால் அதன்பின் வந்த ஏகனை குருவிக்கு பதில் போடலாம்..


ஜோக் விஜயை நக்கலடித்து வந்தால் ரசிக்கலாம். உதாரணம்.

விஜய் : இது நான் நடிக்கிற 50வது படம்.

நிருபர்: (ஆச்சரியத்துடன்)நீங்க நடிச்சிருக்கிங்களா? எந்தப் படத்தில்?

இதை ரசிக்கலாம்.


நண்பரே, நான் ஏகனை கிண்டலடித்த பின் ஒரு கூட்டம் என் பதிவுக்கு எதிர் ஓட்டு போடுவதையே வேளையாக கொன்டது. அதே போல விஜய்க்கும் நிச்சயம் ஒரு கூட்டம் உன்டு. நீங்கள் தல ரசிகன் என்றால் இதை சொல்ல மாட்டேன். யாருக்கும் ரசிகன் இல்லை என்பதால் சொல்கிறேன். என்னைப் போல் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளாதீர்.

வினோத் கெளதம் said...

SUPER DUPER

coolzkarthi said...

ஆஹா....மிக்க நன்றி கார்க்கி....நல்ல பின்னூட்டம்....

coolzkarthi said...

மிக்க நன்றி vinoth

சரவணகுமரன் said...

:-))

சரவணகுமரன் said...

//ஜோக் விஜயை நக்கலடித்து வந்தால் ரசிக்கலாம். உதாரணம்.

விஜய் : இது நான் நடிக்கிற 50வது படம்.

நிருபர்: (ஆச்சரியத்துடன்)நீங்க நடிச்சிருக்கிங்களா? எந்தப் படத்தில்?

இதை ரசிக்கலாம்.//

:-)

நிருபர் - நடிக்க வரலன்னா என்னவா ஆகிருப்பிங்க?

விஜய் - டாக்டரா ஆயிருப்பேன்.

நிருபர் - அதான் நடிக்கவே வரல இல்ல. டாக்டரா ஆகிரக்கலாம்ல?

Anonymous said...

//நண்பரே, நான் ஏகனை கிண்டலடித்த பின் ஒரு கூட்டம் என் பதிவுக்கு எதிர் ஓட்டு போடுவதையே வேளையாக கொன்டது. அதே போல விஜய்க்கும் நிச்சயம் ஒரு கூட்டம் உன்டு. நீங்கள் தல ரசிகன் என்றால் இதை சொல்ல மாட்டேன். யாருக்கும் ரசிகன் இல்லை என்பதால் சொல்கிறேன். என்னைப் போல் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளாதீர்.//

அதெல்லாம் ஒன்னும் கவலை படாதீங்க சார்.... விஜயை கிண்டல் பண்ணின்னா யாரும் எதிர் ஒட்டு போட மாட்டாங்க. இணையத்துல விஜய் ரசிகர்ன்னு சொல்லவே கூச்ச படுவாங்க.

நீங்க ஜோக் போடுங்க கார்த்தி. இப்படி சிரிக்கவாவது விஜய் படங்கள் யூஸ் ஆகுதே.

Anonymous said...

//அதே போல விஜய்க்கும் நிச்சயம் ஒரு கூட்டம் உன்டு//

அவனெல்லாம் படிச்சவனா இருக்குபட்ட மாட்டான்.

FunScribbler said...

பல முறை இந்த ஜோக்குகளை கேட்டாச்சு. வேற புதுசா ஸ் எம் ஸ் வந்துச்சுன்னா... போடுங்க...

coolzkarthi said...

நன்றி நண்பர்களே....

Blog Widget by LinkWithin