உண்மையில் இவை நிலையாகவே உள்ளன....
இந்த படங்கள் மூலம் உங்கள் stress அளவை கண்டறியலாம் என்றால் ஆச்சரியமாக உள்ளதா , எப்படி என்பது முடிவில்....



உங்கள் கண்களுக்கு இந்த படங்கள் அதி வேகமாக நகர்வது போல் தோன்றினால்...
நீங்கள் கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம்....
குழந்தைகளுக்கும், அமைதியான சூழ்நிலையில் இருந்த முதியவர்களுக்கும் இது நகர்வது போல் தோன்றவே இல்லையாம்....
இதே பெரிய குற்றவாளிகளுக்கு இதை காட்டிய போது கண்ட படி அது சுழல்வதாக தெரிவித்தார்களாம் சடாரென அதில் இருந்து முகத்தை திருப்பி தலையை பிடித்து கொண்டார்களாம்........இவ்வாறு ஒரு ஆய்வு சொல்கிறது...என்ன உங்களுக்கு எப்படி இருந்தது.....
நன்றி கார்த்தி....
Be Cool...
Stay Cool...
1 comment:
Do you want to see some more cool illusions?
கண்ணை ஏமாற்றும் இல்லூசன் படங்கள்
Post a Comment