சென்ற ஆண்டின் சிறந்த மெயிலாக அங்கீகரிக்கப்பட்டது இது....






முதுமையே சுமா என்று யார் சொன்னது....சுமை தூக்கும் முதுமை....

ஐந்து நிமிடங்களில் உங்களுக்கு பேருந்து வந்து விட வேண்டும்....ஆனால் இவர்களுக்கு இது தான் பயண விதி....






நன்றி நண்பர்களே......
எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து விடுவது இல்லை...கொண்டதை , பெற்றதை கொண்டு வாழ பழகுவோம்....
3 comments:
வணக்கம்
\\கொண்டதை , பெற்றதை கொண்டு வாழ பழகுவோம்.... \\
முரண்படுகின்றேன்--
இருப்பதிலிருந்து எப்படி முன்னேறுவது என பார்த்தால்தான் மாற்றம் இருக்கும்.
அடுத்தவர் உணவை, உணர்வை பிடுங்குவதல்ல, மாற்றம் நம்மில் அடுத்த நிலைக்கு உயரவேண்டும்
இராஜராஜன்
Thanks.
thanks
Post a Comment