ஒரு சின்ன பார்ட்டி வைக்கலாம் , எல்லாத்துக்கும் ஒரு டம்ளர் அளவுக்கு வோட்கா கொடுக்கலாம்....போய் டம்ளர் வாங்கி வா அப்படின்னு அனுப்புனாங்க.....
நானும் வாங்கி வந்து கொடுத்தேன், அதுக்கு போய் என்ன வேலையை விட்டு தூக்கியது எந்த விதத்தில் ஞாயம்....
நீங்களே பாத்து சொல்லுங்களேன்....
இந்த டம்ளர் வாங்க நான் பட்ட பாடு....
ஹி ஹி ஹி,....
Be Cool...
Stay Cool...
»
5 comments:
இந்த வேலை போனா என்ன கார்த்தி, டம்ளர் கம்பெனில கண்டிப்பா கிடைக்கும்.
டம்ளர் வாங்கி வரச் சொன்னா டம்ளர் வாங்கி வரணும், பக்கெட் வாங்கிவரப் பிடாது
Cool...
Cool...
எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!மீள் பதிவா அல்லது ஆள் மாறாட்டமா:)
:-))
Post a Comment