Wednesday, May 27, 2009

திருவிளையாடல் டயலாக் ரீமிக்ஸ்...

-> நட்புக்கு சமர்ப்பணம்....


ஹி ஹி ஹி மொபைல் மற்றும் நெட்வொர்க் கம்பெனி களை வைத்து ஒரு திருவிளையாடல் ரீமிக்ஸ்....



சேர்ந்தே இருப்பது ?
ஏர்செல் உம் நெட்வொர்க் பிஸி உம் ....
சேராமல் இருப்பது?
ரிலையன்ஸ் இல் இருந்து BSNL க்கு msg...
செய்ய கூடாதது ?
செல் to land லைன் கால்...
செய்ய வேண்டியது?
customer கால்...
செல்லுக்கு?
நோக்கியா...
பில்லுக்கு?
BSNL...
டவர் க்கு ?
ரிலையன்ஸ்...
சைஸ் க்கு?
மோடோரோலா...
கலருக்கு?
LG..
கேமராக்கு ?
சோனி Ericsson...
சவுண்ட் க்கு?
சாம்சுங்...
SMS க்கு?
ஏர்செல்...
offerkku?
ஏர்டெல்...
Recharge க்கு?
Vodafone...
ரேட் க்கு?
டாட்டா இண்டிகாம்...
மொக்கைக்கு?
நான்...
பொலம்பல் க்கு ?
நீங்க....

என்ன வரட்டா.....

Be Cool...
Stay Cool...





8 comments:

அப்துல்மாலிக் said...

கலக்கலப்பு

ரூம் போட்டு உக்காந்து யோசிச்சீங்களோ

ரசித்தேன்

அருமை

இராகவன் நைஜிரியா said...

கலக்கல் தம்பி.

SMS அனுப்பியிருந்தேன் கிடைத்ததா?

Rajeswari said...

காலேஜ் முடிஞ்சிருச்சில..இனிமே திருவிளையாடல் ஆரம்பம்தான்..

பதிவு திருவிளையாடல் நல்லா இருக்கு.

Vijay Karthik said...

mm ungal narpani thodarattum

coolzkarthi said...

நன்றி நண்பர்களே.....

வழிப்போக்கன் said...

ஹ..ஹ...
ரசித்தேன்...
:)))

Anbu said...

superb

*இயற்கை ராஜி* said...

ha..ha..ha..superb

Blog Widget by LinkWithin