Thursday, May 7, 2009

சில சூர மொக்கைகள்(பார்ட்-ச்சே மறந்து போச்சு)

தோசைக்கு ஏன் "தோசை" அப்படின்னு பேர் வந்துச்சுன்னு தெரியுமா?

மாவை கல்லுல ஊத்தும் போது first சை அப்படின்னு ஒரு சவுண்ட் வரும்.....

பின்னாடி திருப்பி போடறப்போ இன்னொரு சை...
ஆக மொத்தம் ரெண்டு சை....
ஹிந்தி ல ரெண்டுக்கு(வேற ரெண்டு இல்ல) என்ன? தோ...

அதனால தோசை அப்படின்னு பேர் வந்தது..எப்படி என் கண்டு பிடிப்பு?
---------------
இதுக்கே கண்ண கட்டுச்சுன்னா எப்படி, இன்னும் ரெண்டு வருது பாருங்க,

ஒரு தடவ நான் கோவிலுக்கு போனபோது , உண்டியல்ல ஐம்பது காச போட்டுட்டு ,
"கடவுளே எனக்கு நல்ல அறிவாளியான friend வேணும்ன்னு கேட்டேன்"
என்ன ஆச்சர்யம் !!! கடவுள் உங்க பேர சொல்லி நின்னாரு....
நான் மெய் மறந்து நிக்கறப்போ அவரே சொன்னாரு,

"நீ போட்ட ஐம்பது காசுக்கு இவ்வளவு தான் வரும்"
-----------------------------------------
வீட்ல fan ஓடலியா?
grinder ஓடலியா?
டிவி ஓடலியா?
கவலையே படாதிங்க, மொதல்ல அதுக்கு நடக்க சொல்லி கொடுங்க,
அப்புறம் தானாவே அது ஓடும்....
ஹி ஹி ஹி...
(முடியல,இதுக்கு மேல தாங்காது உங்களுக்கு )
நன்றி கார்த்தி...
Be Cool...
Stay Cool...

7 comments:

இராகவன் நைஜிரியா said...

தம்பி நீங்க மொக்கை போடுங்க...

எதை எதையோ தாங்கிட்டோம் உங்க மொக்கையை தாங்க மாட்டோமா...

மொக்கை போடுவது பிறப்புரிமை
அதை விட்டு கொடுத்து விடாதீர்கள்

Raj said...

உங்களை குத்தம் சொன்னா அது தப்பு....வெயில் அப்படி கொளுத்திட்டிருக்கு...பாவம் நீங்க என்ன செய்வீங்க

SUBBU said...

உங்களை குத்தம் சொன்னா அது தப்பு....வெயில் அப்படி கொளுத்திட்டிருக்கு...பாவம் நீங்க என்ன செய்வீங்க

:))))))))))))))

தீப்பெட்டி said...

மூணும் சூப்பர்...

Senthil said...

evvalavo parthuttom
itha paarka mattoma?

Kalai said...

மொக்கையா இருந்தாலும், மனசுல சொருவுதே!!

இது நம்ம ஆளு said...

அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

Blog Widget by LinkWithin