Friday, July 31, 2009

கண்ணு முழி பிதுங்கல்.....


ஹி ஹி ஹி...வழக்கம் போல் சில சோக்குகள்....


ச்சே நான் அந்த restaurant போய் நிக்கும் போது,எதிரே ஒரு damn cute பையன்,
ஏதோ celebrity மாதிரி இருந்தான்,இவ்வளவு அழகா கூட யாராவது இருப்பாங்களா அப்படின்னு பக்கத்துல போய் பேச போனா.....

ச்சே "SAINT GOBAIN GLASS(MIRROR)"
--------------------------------

ஹல்லோ மச்சான்,ப்ளீஸ் இப்பவே எனக்கு உன்னோட போட்டோ வ உடனே fax பண்ணியோ அல்லது மெயிலிலோ அனுப்பி வாய்,

அது ஒன்னும் இல்ல ரம்மி விளையாடும் போது ஒரு ஜோக்கர் குறையுது...
ஹி ஹி ஹி....
----------------------------------
Dark were my days,without your sight...
When I was in darkness,you gave me light....
You gave me strength to make my life bright...

Thank you....

Philips bulb....

-------------------------------------

நீ ரொம்ப அன்பானவன்...
பண்பானவன்,
அழகானவன்,
அறிவானவன்,
நல்லவன்,
வல்லவன்,

ஹல்லோ ரொம்ப யோசிக்காதிங்க,இது எனக்கு வந்த மெசேஜ் ,சும்மா நீங்களும் என்னை பத்தி தெரிஞ்சிக்கோங்க அப்படின்னு அனுப்பி வச்சேன்...
----------------------------------
There is one word in English that is always pronounced wrong...

do u know that word?


ஹி ஹி ஹி ரொம்ப யோசிக்காதிங்க,
அந்த வோர்ட் wrong தான்...

என்ன நண்பர்களே கண் முழி பிதுங்கியதா?

Be Cool...
Stay Cool...


Tuesday, July 28, 2009

டிட் பிட்ஸ்......


என்னுடைய வலையில் நான் எழுதிய சில மொக்கை மற்றும் சில தத்துவங்களை வெளியிட்ட குங்குமத்துக்கு நன்றிகள் பல....
அந்த post இன் லிங்க் இங்கே...

சில சோக்குகள்+ பிடித்த வரிகள்+ஒரு மொக்கை


குங்குமம்,வலையில் இருந்து எடுத்து வெளியிட்ட பின்போ அல்லது எடுக்கும் பொழுதோ சம்பந்தப்பட்டவருக்கு ஒரு சின்ன comment மூலம் அல்லது மெயிலுக்கு தெரியபடுத்தினால் நன்று.....
----------------------------------------

ஒரு சோக்கு கவிதை ....

"துடிப்பது என் இதயம் தான்,
ஆனால் அதன் உள்ளே இருப்பது நீ...
வலித்தால் சொல்லி விடு...
நிறுத்திவிடுகிறேன்,
துடிப்பை அல்ல,
இப்படி லூசு தனமாய் ரீலு விடுவதை...."
----------------
ஒரு கதை....

இருபதாவது மாடியில் இருக்கும் பிரிட்டிஷ் காரன் ஒருவன் வடை ஆர்டர் பண்ணி சாப்பிட தொடங்க,திடீர் என்று அரக்க பறக்க வரும் பியூன்,
"பீட்டர் சார் உங்க பைய்யன் accident ல செத்துட்டான்".....

சடாரென இருபதாவது மாடியில் இருந்து குதிக்கும் அவன்(பிரிட்டிஷ் காரன்),
பதினைந்தாவது மாடியை நெருங்கும் போதுதான் தோன்றுகிறது,
"ச்சே நமக்கு மகனே இல்லையே"

பின்பு பத்தாவது மாடி வரும் பொது,
"ச்சே நமக்கு இன்னும் கல்யாணமே ஆகலியே"

ஐந்தாவது மாடி அருகே,
"my god யாரு அந்த பீட்டர்?"

MORAL:வடை போச்சே....

ஹி ஹி ஹி....
------------------------------------------


ச்சே இந்த "no dues " என்று காலேஜ் இல் ஒவ்வொரு இடமாக சென்று அதை வாங்குவதற்குள் தாவு தீர்ந்து விட்டது,மொத்தம் இருபது இடங்களில் வாங்க வேண்டும்,எங்கள் department இல் இருக்கும் நான்கு தளங்களில் ஒவ்வொன்றிலும் ஒருவரிடம்,பின்பு லைப்ரரி (ச்சே இந்த எடம் எங்க இருக்குன்னு அன்னைக்கு தான் தெரிஞ்சது), நாங்க எல்லாம் NCC பக்கம் ஒதுங்க கூட இல்ல அங்கயும் கையெழுத்து...முடியல...
போய் ஒரே நாளில் அனைத்து இடங்களிலும் வாங்கி ஒரு வழியாக
course completion certificate வாங்கியாகிவிட்டது,அதை ஒரு xerox எடுத்து caution deposit சேம்பரில் கொடுத்த பின்பே நிம்மதி...
அப்பொழுது தான் deposit 9000 ரூபாயை அனுப்புவார்களாம்...
அதற்கு ஒரு revenue ஸ்டாம்ப் ஒட்டி,இருபத்தி ஐந்து ரூபாய்க்கு சாதா ஸ்டாம்ப் ஒட்டி,பின்பு ஒரு கவர வாங்கி கொடுத்து....
ஒரு சின்ன ஏக்கத்துடன் அண்ணா பல்கலைகழகத்துக்கு bye சொல்லி கிளம்பி மாங்கனி மாநகரமாம் சேலத்துக்கு இதோ வந்தாகி விட்டது.....
ஹாப்பி இன்று முதல் ஹாப்பி....
ஹோம் ஸ்வீட் ஹோம்.....
இன்னும் ஆறு மாசத்த வெட்டியா கழிக்கணும்....
---------------------------------------------------

நன்றி நண்பர்களே...

Be Cool...
Stay Cool...

Saturday, July 25, 2009

கண்ணை ஏமாற்றும் படங்கள்....

இந்த படங்கள் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்....நம் கண்களை சுலபமாக ஏமாற்றி விடுகின்றன....

சரி நண்பர்களே ஒவ்வொரு படத்திலும் என்ன தெரிகிறது சொல்லுங்களேன்.....













Be cool...
Stay cool...

Saturday, July 18, 2009

ஒலிம்பிக்ஸ்-சில திருத்தங்கள்....

ஒலிம்பிக்ஸ் அந்த அளவுக்கு பரபரப்பு மிக்கதாக இல்லை என்று பலர் ஆதங்கபடுவதால், சில திருத்தங்கள் செய்ய நாங்கள் ஒலிம்பிக் committee க்கு பரிந்துரைக்கிறோம்....










ஹி ஹி ஹி என்ன நண்பர்களே இவ்வாறு மாற்றி விடுவோமா?

Be Cool...
Stay Cool...

ரயிலில் விழாமல் பயணம் செய்வது எப்படி?ஹி ஹி ஹி...

ரயிலில் ஆட்டம் அதிகம் இருக்கும் போது எவ்வாறு பயணம் செய்வது என்பது பலருக்கு தெரிவதில்லை அவர்களுக்காகவே இந்த படம்......

ஹல்லோ நான் அந்த தாத்தாவ சொன்னேன்,நல்லா கவனிச்சிக்கோங்க.....

ஹி ஹி ஹி ....

Be Cool...
Stay Cool...

Wednesday, July 15, 2009

சில சோக்குகள்+ பிடித்த வரிகள்+ஒரு மொக்கை



----------------------------

என்ன தான் நாம வெட்டியா இருந்தாலும் நமக்கே நாம கால் பண்ணும் போது பிஸி அப்படின்னு தான் வரும்......
-------------------------
Funny Sticker:
Don't steal money...
Government hates competition....
-------------------------
மனைவி :ஏங்க டாக்டர் என்ன ரெஸ்ட் எடுக்க சொல்லி ஒரு மாசம் எதாவது வெளிநாடு போக சொன்னார்,எங்க போகலாம்?

கணவன்:வேற டாக்டர் கிட்ட போகலாம்.....
-------------------------
எனக்கு பிடித்த வரிகள்....
"Think about yourself atleast once in your lifetime,
otherwise you may miss the Best Comedy in this world"
------------------------

"Love never dies but,
it just kills...."
------------------------
நீங்கள் பிறரின் முதுகுக்கு பின்னால் செய்ய கூடிய விஷயம் தட்டி கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்.....
--------------------------

வெற்றி எனும் ஏணியில் ஏறுவதற்கான ஆரம்ப படிகளில் மட்டுமே கூட்டம் அதிகம் இருக்கும்,ஆனால் உச்சி காலியாகவே இருக்கும்.....
--------------------------------------
முகத்தில் அதிகம் தூசி விழுகிறதா?சூரியன் சுட்டேரிக்கிறதா?
தினமும் காலையில்,
{}
{}
{}
{}
{}
{}

asian பெயிண்ட் தடவுங்க,தூசியை தங்க விடாது.....
ஹி ஹி ஹி....


-----------------------------
கடைசியாக ஜப்பான் பிரதமரின் காமெடி ஒன்று....(மெயிலில் வந்தது....)


நன்றி நண்பர்களே......

Be Cool...
Stay Cool...

Monday, July 13, 2009

உன்னத தருணங்கள்....



வாழ்வின் சில உன்னத தருணங்கள்......

பிறந்த குழந்தையின் கையை விரல் கொண்டு தொடும் போது அது விரலை இறுக மூடும் தருணம்....

மழை பெய்து ஓய்ந்த யாருமற்ற சாலையில் ஒரு பைக் பயணம்....

முதல் மாத சம்பளத்தை தாய் தந்தையின் காலடியில் சமர்ப்பிக்கும் தருணம்.....

காலையில் சுட சுட உங்கள் அன்பானவரிடம் இருந்து கிடைக்கும் முத்தம்....

மிக நாள் கழித்து பார்க்கும் நண்பனின் தோளில் கை போட்டு கதை பேசும் நிமிடம்....

சிரித்து சிரித்து கண்களில் கண்ணீர் வரும் கணம்....

பௌர்ணமி நிலவின் குளிர்ச்சியில் சுட சுட குடும்பத்தினரோடு நிலா சோறு...

மெழுகுவர்த்தியின் ஒலி வெள்ளத்தில் கதைத்து கொண்டு சாப்பிடும் நேரம்....

நம்மவரின் கைகளை இறுக்கமாக மூடி கொண்டு அவர்களின் பயத்தினூடே நான் இருக்கிறேன் என்று சொல்லி அனுபவிக்கும் கடற் குளியல்...

மனமுடையும் தருணத்தில் தந்தையின் தோளில் சாயும் நேரம்...

இனியன என்பேன் நண்பர்களே.....
வாழ்க்கை ஆசிர்வாதங்களும்,அற்புதங்களும்,ஆச்சர்யங்களும் கொண்டது அனுபவிப்போம் ஆராயாமல்..........
நீங்கள் அனுபவித்த உன்னத தருணங்கள்?சொல்லுங்களேன்.....

Be Cool...
Stay Cool...

நண்பர்களே I'm Not Well....

நண்பர்களே I'm not Well....
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}

I'm not River or sea or pond too....

ஹி ஹி ஹி .....

-----------------------------------
Be Cool...
Stay Cool...

டேய் விளையாட வேற எடமே உங்களுக்கு கிடைக்கலியா?

என்ன நண்பர்களே இந்த படங்களை பாருங்கள்,
பாவம் இவர்களை வூட்டாண்ட விட மாட்டேன் என்று சொல்லி விட்டார்களாம் அதான் பறந்து,தண்ணியில், காட்டில் என்று விளையாடுகிறார்கள் என்று நினைக்கிறேன்....

உங்களுக்கு எந்த படம் மிகவும் பிடித்து இருந்தது என்று சொல்லுங்களேன்....

(போனஸ்:இந்த சாகசங்கள் அந்த "வோர்ட் கேம்" கண்டுபிடிக்கப்பட்டு அறுபது ஆண்டுகள் ஆனதை ஒட்டி நிகழ்ந்தவை)
என்ன மயிர்கூச்செறியும் படியான சாகசங்கள்....

முதலை:இது தான் பாஸ்ட் food....

டேய் எனக்கு கொஞ்சம் தண்ணி குடிக்க வேண்டும்....

ஹல்லோ பெப்சி இருக்கா?








நான் குடிக்க மாட்டேன் அப்படியே சாப்பிட்டுடுவேன்.....











நன்றி நண்பர்களே......
Be Cool...
Stay Cool...

Sunday, July 12, 2009

Funny Definitions.....



Atom Bomb : An invention to end all inventions.



Boss : Someone who is early when you are late and late when you are early.



Cigarette : A pinch of tobacco rolled in paper with fire at one end and a fool on the other.



Conference : The confusion of one man multiplied by the number present.



Compromise : The art of dividing a cake in such a way that everybody believes he got the biggest piece.



Conference Room : A place where everybody talks, nobody listens and everybody disagrees later on.



Classic : A book which people praise, but do not read.



Criminal : A guy no different from the rest....except that he got caught.



Committee : Individuals who can do nothing individually and sit to decide that nothing can be done together.



Diplomat : A person who tells you to go to hell in such a way that You actually look forward to the trip.



Etc. : A sign to make others believe that you know more than you actually do.



Experience : The name men give to their mistakes.



Father : A banker provided by nature.



Lecture: An art of transferring information from the notes of the lecturer to the notes of the students without passing through "the minds of either"



Miser : A person who lives poor so that he can die rich.



Office : A place where you can relax after your strenuous home life.



Opportunist : A person who starts taking a bath if he accidentally falls into a river.



Optimist : A person who while falling from Eiffel tower says midway "See I am not injured yet."



Politician : One who shakes your hand before elections and your confidence after.



Philosopher : A fool who torments himself during life, to be spoken of when dead.



Smile : A curve that can set a lot of things straight.



Tears : The hydraulic force by which masculine will-power is defeated by feminine water power.



Yawn : The only time some married men ever get to open their mouth.

Saturday, July 11, 2009

ஹைய்யோ ஹைய்யோ(சில நகைச்சுவைகள்)


உங்க லவர் உங்களுக்கு அனுப்புற ரொமான்டிக் மெசேஜ் பாத்து எல்லாம் பூரிச்சு போகாதிங்க...அத அவங்களுக்கு யார் அனுபிச்சு இருப்பாங்க அப்படின்னு யோசிங்க....
(அப்பாடி ஏதோ என்னால முடிஞ்ச கலகம்)
-----------------------------


மைகேல் ஜாக்சன் எவ்வளவு பெரிய நடன கலைஞர் ஆனாலும் அவரோட சாவுக்கு அவராலயே ஆட முடியலயே....

இது தான் வாழ்க்கை.......(எப்படி தத்துவம்)

------------------------------
திருடன்:பாப்பா உங்க வீட்ல நகை எல்லாம் எங்க வெச்சு இருக்கீங்க?

பாப்பா:ஐஸ் கிரீம் வாங்கி தா சொல்றேன்....

திருடன்:இந்தா,இப்ப சொல்லு.....

பாப்பா:எல்லாம் அடகு கடையில இருக்கு....

(ஹைய்யோ ஹைய்யோ,நாங்க எல்லாம் LKG கடைசி பெஞ்ச் ரௌடிங்க.....)


----------------------------------------------
Health டிப்:

பானி பூரி ,
pizza
பர்கர்
puffs


ஐஸ் கிரீம்
பிஸ்கட்
ஜாம்
பூரி மசால் இவை அனைத்தையும்,
{}
{}
{}
{}
என்னை விட்டு சாபிட்டால் வயிறு வலிக்கும் ஆமா.....(ஹி ஹி ஹி)
------------------------


Be Cool...
Stay Cool...

ஒரு சின்ன புதிர்.....


உங்களை அதிவேகமாக துரத்தி கொண்டு ஒரு சிங்கம் வருகிறது, அப்பொழுது நீங்கள் அருகே இருக்கும் மரத்தில் தொங்கி கொண்டு இருக்கும் கயிற்றில் ஏறி மரக்கிளையை பற்றி கொள்ளுகிறீர்கள் உங்கள் துரதிஷ்டம்,கிளையில் எக்கு தப்பாக கால் வைக்க கயிற்றில் கால் மாட்டி தொங்குகிறீர்கள்.... ....


பின்பு தான் பார்க்கிறீர்கள் கீழே கயிற்றின் அருகில் ஒரு candle ஏற்றி வைக்க பட்டு உள்ளது..(எரிந்து கொண்டுதான்)
(அதாவது படத்தில் உள்ளது போல்)
கயிற்றை மேலே தூக்கவும் முடியாது,இன்னும் கொஞ்சம் நேரம் போனால் கயிற்றில் நெருப்பு பற்றி கொள்ளும் பின்பு நீங்கள் கீழே விழுந்து சிங்கத்துக்கு இறை ஆவது தான்....
இந்த சூழ்நிலையில் என்ன செய்வீர்கள்?


நன்றாக யோசித்து பதில் சொல்லவும்........

பதில் கீழே.........
ஹி ஹி ஹி.....அது ஒன்னும் இல்லைங்கண்ணா, சந்தோசமா

"Happy Birthday To You

Happy Birthday To you Lion "

அப்படின்னு பாடுங்க போதும் சிங்கம் மெழுகுவத்திய ஊதி அணைச்சு பர்த்டே கொண்டாடிடும்......

ஹைய்யோ ஹைய்யோ...ரொம்ப யோசிச்சிங்களோ.....

Be Cool...
Stay Cool...

Tuesday, July 7, 2009

நீங்கள் ATM இல் பணம் எடுப்பவரா?அப்படியானால் இது உங்களுக்கு தான்.....















இந்த தகவல் தவறு என்று அறிகிறேன்....
தக்க சமயத்தில் சொன்ன அண்ணன் தராசு அவர்களுக்கு என் நன்றிகள்......

எம் மெயிலில் வந்த செய்தி இதுதான்.....

ATM அறையில் உங்களை பணம் எடுத்து தருமாறு யாராவது மிரட்டினால்,அவர்களை எதிர்ப்பதால் பயன் இல்லை.....
நண்பர்களே இது போன்ற சூழ்நிலையில் உங்கள் பின்(PIN)நம்பரை தலைகீழாக கொடுக்கவும்,
எடுத்துக்காட்டாக உங்கள் PIN 5432 எனில் அதை 2345 என்று கொடுக்கவும்...
அவ்வாறு செய்தால் account திறக்கும் ஆனால் பணம் பாதி வரை வந்து மாட்டி கொள்ளும் அது மட்டும் இன்றி திருடர்களுக்கு தெரியாமல் அருகிலிருக்கும் காவல் நிலையத்துக்கு தகவல் உடனே சென்றடையும்.....இந்த வசதி அனைத்து ATM களிலும் செய்யப்பட்டு இருப்பதாக அறிகிறேன்.....

சில வித்தியாச முறையில் கோவி அண்ணன் சொன்னது போல் 1221 அல்லது 1111
போன்று பின் வைத்திருப்பவர்களின் நிலை என்ன என்று யோசித்தபோது புரிந்தது.....

தவறுக்கு வருந்துகிறேன்.....

எனவே பணம் எடுக்கும் பொது வேறு வழியில்லை கவனம் மக்கா...
தனியாக ஆள் அரவம் இல்லாத ATM இடங்களை தவிர்க்கவும்....
இது மெயிலில் வந்தது.....
நன்றி நண்பர்களே.....
Be Cool...
Stay Cool...

Sunday, July 5, 2009

சில சோக்குகள்......



எக்ஸாம் அறையை விட்டு வெளியே வரும் மூன்று மாணவர்கள்.....

மாணவன் ஒன்று:டேய் நான் பேப்பர் ல ஒன்னும் எழுதுல அப்படியே கொடுத்துட்டு வந்துட்டேன்.......

இரண்டாவது பையன்:டேய் நானும் அப்படியே தான் பண்ணினேன்...

மூன்றாவது மாணவன்:போச்சு போ நாம மூணு பெரும் காபி அடிச்சதா நினைச்சுக்க போறாங்க......

---------------------------------------


பொண்ணு:நீ மட்டும் எனக்கு புருசனா வந்த , நான் உனக்கு விஷம் வெச்சுடுவேன்

அப்பாவி ஆண்:நீ மட்டும் எனக்கு மனைவியா வந்தா நான் அதை மொடக் மொடக் னு குடிச்சிடுவேன்.....
-----------------------------------------

ஹிட்லர் நரகத்தில் விஜய காந்த் டயானாவுடன் ஆடுவதை பார்த்து விட்டு யமனிடம்.....

ஹிட்லர்:ஏன் விஜய் காந்துக்கு மட்டும் இவ்வளவு சந்தோசமான தண்டனை?

யமன்:முட்டாள் இந்த தண்டனை டயானாவுக்கு....
---------------------------------------

top 5 funny shops:

  1. கலைஞர் முடி திருத்தகம்....
  2. நமீதா textiles.....
  3. கோவிந்தா finance
  4. J.K.ரித்திஷ் Beauty parlour
Dr.விஜய் மெடிக்கல் ஷாப்....

---------------------------

நன்றி நண்பர்களே.....

Be Cool...
Stay Cool...

Friday, July 3, 2009

SMS இல் வந்த சில சோக்குகள்...


உங்கள் வாழ்க்கை இருளில் இருப்பதாக உணர்கிறீர்களா?

ஒரே புழுக்கமாக இருக்கிறதா?

கடவுளிடம் வெளிச்சம் வேண்டுங்கள்,ஒளிமயமான வாழ்க்கை கேளுங்கள்....

அப்படியும் இருளாக உள்ளதா.....?????

யோவ் போய் ஒழுங்கா கரண்ட் பில் கட்டிட்டு வாயா.....!!!!!

-------------------------------------

குடிப்பதை குறைக்க சரியான வழி....

கல்யானத்திற்கு முன் துன்பம் வரும் போது மட்டும் குடி.....

கல்யாணத்திற்கு பிறகு, இன்பம் வரும் போது மட்டும் குடி....

-------------------------------------

Three fastest way of communication....

Telephone
Television'
Tell a woman.....

need more faster tell her not to tell anyone....

ஹி ஹி ஹி....

---------------------------------------

ஒரே நேரத்தில் உங்களுக்கு எப்பொழுது சந்தோசமாகவும் துக்கமாகவும் இருக்கும் தெரியுமா....????

எப்பொழுது உங்கள் கேர்ள் friend உங்களிடம்,

"You are the best kisser among your friends" என்று சொல்லும் போது......

---------------------------------------
எறும்பின் இரக்க குணம்........

நான்கு எறும்புகள் நடந்து செல்லும் போது எதிரே வரும் யானையை பார்த்து விட்டு நண்பர்களிடம்....

மக்கா நாம அத போட்டுடலாம்டா அத கொன்னுடலாம்......

இரண்டாவது ,வேணாம் அதோட கால மட்டும் எடுத்துடலாம் ......

மூன்றாவது எறும்பு...கூடவே அந்த தும்பிக்கையையும் கடிச்சி துப்பிடனும்......

நான்காம் எறும்பு....விடுங்கடா நாம நாலு பேர் அவன் ஒருத்தன் தானே இருக்கான் பாவம் விட்டுடலாம்....(என்ன இரக்க குணம்)


------------------

நன்றி நண்பர்களே.......

Be cool...
Stay Cool...

இன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்....


ஹைய்யோ! ஹைய்யோ!...இந்த கேள்விகளும் அதன் பதில்களும் படித்து நான் மண்டை காய்ந்தேன்....

நீங்க வேணா பாருங்க உங்களாலும் ஒரு கேள்விக்கு கூட சரியா பதில் சொல்ல முடியாது........

சரி கேள்விக்கு வருவோம்.....

ஒரு யானை இருக்கிறது,அதனிடம் ஐந்து வாழை பழங்கள் இருக்கிறது ஆனாலும் அதனால் அதை சாப்பிட முடியவில்லை,ஏன்?

{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}

விடை:பழங்கள் எல்லாம் பிளாஸ்டிக் பொம்மைகள் ....

சரி சரி அடுத்த கேள்வி....

இந்த முறை பழங்கள் எல்லாம் உண்மையானவை ஆனாலும் யானையால் சாப்பிட முடியவில்லை ஏன்?

{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
இந்த முறை யானை பொம்மை....

இதுக்கே கண்ணு கட்டுச்சுன்னா எப்படி இன்னும் வருது பாருங்க.....

இந்த முறை இரண்டுமே உண்மை ஆனாலும் யானையால் அந்த பழங்களை சாப்பிட முடியவில்லை ஏன்?
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
ஏன்னா பழங்கள் எல்லாம் tv channel ல இருக்கு....

இந்த முறை இரண்டுமே உண்மை அப்புறம் இரண்டுமே டிவி சேனல் ல இருக்கு அப்படியும் அதால சாப்பிட முடியல ஏன்?

{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}

ஏன்னா இரண்டும் வேற வேற சேனல் ல இருக்கு......

இப்போ எல்லாம் ஒரே சேனல் ல இருக்கு,ஆனாலும் யானை சாப்பிடல ஏன்?

{}
{}
{}
{}
{}
{}
{}
{}
ஏன்னா கரண்ட் கட்.....

கடைசியா யானை எப்படியோ அந்த பழத்தை சாப்பிட்டு விட்டது எப்படி?


ஏங்க பாவம் விடுங்க,அப்படியாச்சும் அந்த அப்பாவி மிருகம் சாப்பிட்டு விட்டு போகட்டுமே......

ஹைய்யோ ஹைய்யோ எனக்கும் இப்படி தான் இருந்தது....முடியல....


Be Cool...
Stay Cool...
Blog Widget by LinkWithin