Wednesday, November 19, 2008

சுலபமான கேள்விகள்....(நான்கு எடுத்தால் பாஸ்)

இவை நான் சமிபத்தில் என் மெயிலில் படித்தவை,மிக சுலபமானவை என்ற தலைப்பில்,
நினைவிருக்கட்டும்,நீங்கள் பாஸ் செய்ய குறைந்த பட்சம் நான்கு கேள்விகளுக்காவது,சரியான பதில் சொல்ல வேண்டும்....
கேள்விகள் ஆங்கிலத்தில்,தமிழில் எழுதினால் அதன் originality போய் விடுமோ என்ற பயத்தில் ஆங்கிலத்திலேயே கொடுத்துஉள்ளேன்....

கேள்விகள்:

1) How long did the Hundred Years' War last?

2) Which country makes Panama hats?

3) From which animal do we get catgut?

4) In which month do Russians celebrate the October Revolution?

5) What is a camel's hair brush made of?

6) The Canary Islands in the Pacific are named after what animal?

7) What was King George VI's first name?

8) What color is a purple finch?

9) Where are Chinese Gooseberries from?

10) What is the color of the black box in a commercial airplane?

விடைகள்:

1) How long did the Hundred Years War last? 116 years

2) Which country makes Panama hats? Ecuador

3) From which animal do we get cat gut? Sheep and Horses

4) In which month do Russians celebrate the October Revolution? November

5) What is a camel's hair brush made of? Squirrel fur

6) The Canary Islands in the Pacific are named after what animal? Dogs

7) What was King George VI's first name? Albert

8) What color is a purple finch? Crimson

9) Where are Chinese gooseberries from? New Zealand

10) What is the color of the black box in a commercial airplane? Orange , of course.

முதலில் நானும் சப்பை கேள்விகள் என்று தான்நினைத்தேன்,முடிவில் சுபமாய் மூன்றுகேள்விகளுக்கு மட்டுமே சரியான பதில் அளித்து ஒரு ஜஸ்ட் ஒருமார்க்கில் பெயில்ஆனேன்....நீங்கள்?

19 comments:

ச.பிரேம்குமார் said...

சுத்தம்.... நான் எடுத்த மதிப்பேன் சுழியம் :)

ச.பிரேம்குமார் said...

:)

rapp said...

ஹா ஹா ஹா எனக்கும் நாலு கேள்விகளுக்கு மேல பதில் தெரியல:):):)

coolzkarthi said...

பரவாயில்லை பிரேம் ...வந்தமைக்கு நன்றி.....

coolzkarthi said...

ராப் அக்கா நீங்க பாஸ்....

யூர்கன் க்ருகியர் said...

முதல் மற்றும் கடைசி கேள்விகளுக்கு மட்டும் விடை தெரிந்தது.

coolzkarthi said...

நன்றி நண்பர்களே....
ஜுர்கேன் க்ருகேர்....

ஆட்காட்டி said...

எனக்கு ஒண்ணு தான் வந்தது.

coolzkarthi said...

ஆட்காட்டி
...வந்தமைக்கு நன்றி.....

கிரி said...

"0" :-(((

http://urupudaathathu.blogspot.com/ said...

நான் பத்துக்கு பத்து..
ஏனா பதில படிச்சிட்டு தானே கேள்விய படிச்சேன்..

http://urupudaathathu.blogspot.com/ said...

1) How long did the Hundred Years' War last?
Ans: 100 Years

2) Which country makes Panama hats?
Ans : PANAMA

3) From which animal do we get catgut?
Ans: CAT

4) In which month do Russians celebrate the October Revolution?

Ans: October

5) What is a camel's hair brush made of?
Ans: CAMEL

6) The Canary Islands in the Pacific are named after what animal?
7) What was King George VI's first name?
Ans: GEROGE

8) What color is a purple finch?
ANS: Purple

9) Where are Chinese Gooseberries from?
Ans: China

10) What is the color of the black box in a commercial airplane?

Ans: BLACK

எப்படி நம்ம அறிவு
??
இப்படி தப்பு தப்பா சொல்வேன்னு பாக்குரீங்களா..
அது எல்லாம் நடக்காது வ..
நாங்க எல்லாம் கேள்வி பதில்ல புலி.. ( கொட்டை எடுக்காதது )

coolzkarthi said...

வந்தமைக்கு நன்றி
கிரி

coolzkarthi said...

வந்தமைக்கு நன்றி
கிரி

coolzkarthi said...

அணிமா இது போங்கு ஆட்டம்

http://urupudaathathu.blogspot.com/ said...

இப்போ சரியா??
( இதுக்கு பேரும் போங்கு தான்)

1) How long did the Hundred Years War last? 116 years

2) Which country makes Panama hats? Ecuador

3) From which animal do we get cat gut? Sheep and Horses

4) In which month do Russians celebrate the October Revolution? November

5) What is a camel's hair brush made of? Squirrel fur

6) The Canary Islands in the Pacific are named after what animal? Dogs

7) What was King George VI's first name? Albert

8) What color is a purple finch? Crimson

9) Where are Chinese gooseberries from? New Zealand

10) What is the color of the black box in a commercial airplane? Orange , of course.

coolzkarthi said...

முடியல....ஷ் ஷ் ஷ் யப்பா இப்பவே கண்ணா கட்டுதே....

இது ரொம்ப பெரிய அழுகுணி ஆட்டம் , உருப்புடாதது_அணிமா...

http://urupudaathathu.blogspot.com/ said...

///coolzkarthi said...

முடியல....ஷ் ஷ் ஷ் யப்பா இப்பவே கண்ணா கட்டுதே....

இது ரொம்ப பெரிய அழுகுணி ஆட்டம் , உருப்புடாதது_அணிமா///

...சரிப்பா ஒத்துக்குறேன்.. எனக்கு பத்து கேள்வியில ஒம்பதரை கேள்விக்கு தான் பதில் தெரிஞ்சது...
போதுமா?
இதுக்கு போயி, அழுகினி ஆட்டம்னு சொல்றியேப்பா??

coolzkarthi said...

அணிமா இது தான் நல்ல புள்ளைக்கு அழகு....

Blog Widget by LinkWithin