Thursday, November 13, 2008

சின்ன magic....

இதை பாருங்க....எப்படி நண்பர் சரியாக உங்கள் மனதில் இருக்கும் கார்டை கண்டுபிடித்து சொல்கிறார் என்று சொல்லுங்கள்.....

முதலில் இங்கு இருக்கும் ஆறு கார்டுகளில் ஒன்றை மனதில் இருத்தி கொள்ளுங்கள்...
















இவரின் கண்களையே இமை கொட்டாமல் பாருங்கள்....




இப்பொழுது உங்களுடைய கார்ட் இங்கே இருக்குதா என்று பாருங்கள்...






இது எப்படி இருக்கு?



4 comments:

siddhan said...

முதலில் உள்ள சீட்டுக்களில் ஒன்று கூட அடுத்த வரிசையில் இல்லை.இது டப்பா மேஜிக்.அடேய்! யார ஏமாத்தற?

coolzkarthi said...

ஹி ஹி ஹி....பரவாயில்லையே கண்டுபுடிச்சிட்டிங்களே ...

rapp said...

//முதலில் உள்ள சீட்டுக்களில் ஒன்று கூட அடுத்த வரிசையில் இல்லை.இது டப்பா மேஜிக்.//

ரிப்பீட்டு:):):)

coolzkarthi said...

ஹி ஹி ...பொழுது போகாம போட்டது....
நம்மள படிக்கறவங்க இவ்வளவு பெரிய அறிவாளிங்களா?

Blog Widget by LinkWithin