Sunday, May 24, 2009

சில நகைச்சுவைகள்...

கொஞ்சம் சோக்கு,பாருங்க உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்....

இன்றைய IT recession நிலையில் உண்மையான கேர்ள் friend யார் என்றால்,

M.C.A 2009 பாஸ் அவுட் என்று தெரிந்து எவள் ஒருத்தி உன்னை காதலிக்கிறாளோ அவளே உண்மையான கேர்ள் friend....

--------------------------------------
ஒரு சூர மொக்கை இப்பொழுது,

நடப்பதும் நடக்காததும் உங்கள் கைகளில் இல்லை....
கால்ல தான் இருக்குது....
ஹி ஹி ஹி....
---------------------------------------------------
உலகின் மிக சிறிய நகைச்சுவைகள்.....
  • இரண்டு பெண்கள் அமைதியாக உட்கார்ந்திருக்கிறார்கள்....
  • இரண்டு சர்தார்கள் சதுரங்கம் விளையாடுகிறார்கள்......
  • சாப்பாட்டு பில் கட்டும் பெண் நண்பி ...
  • "A girl loved a boy sincerely"
---------------------------------------------
மண்ணு -100 கி
மரத்தூள் -10 கி
கருங்கல் -50 கி
களி மண்ணு -1 கி.கிராம்
ஹல்லோ என்ன முழிக்கிறீங்க,
இது உங்க தலையோட ஸ்கேன் ரிப்போர்ட்,
டாக்டர் தர சொன்னாரு(எந்த டாக்டர் அப்படின்னு எல்லாம் கேக்க படாது..)
---------------------------------------------
சார் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு,என்னோட pay வ rise பண்ணுங்க....
கம்பெனி:சாரி சார் accident க்கு எல்லாம் நாங்கள் பொறுப்பு இல்ல....
-----------------------------------------------
நன்றி நண்பர்களே.....
உங்கள் கூல் கார்த்தி....
Be Cool...
Stay Cool...

4 comments:

இராகவன் நைஜிரியா said...

// எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு,என்னோட pay வ rise பண்ணுங்க.... கம்பெனி:சாரி சார் accident க்கு எல்லாம் நாங்கள் பொறுப்பு இல்ல.... //

out of office Hours - accident க்கு கம்பெனி பொறுப்பல்ல என்று இருக்க வேண்டும்

இராகவன் நைஜிரியா said...

// -100 கி மரத்தூள் -10 கி கருங்கல் -50 கிகளி மண்ணு -1 கி.கிராம் ஹல்லோ என்ன முழிக்கிறீங்க,இது உங்க தலையோட ஸ்கேன் ரிப்போர்ட்,டாக்டர் தர சொன்னாரு(எந்த டாக்டர் அப்படின்னு எல்லாம் கேக்க படாது..) //

ரகசியத்தை வெளியிடக் கூடாது. ப்ரொபஷனல் எதிக்ஸ் கிடையாது.

coolzkarthi said...

வாங்க ராகவன் அண்ணா....நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்.....

அப்துல்மாலிக் said...

ரொம்ப நல்லா ரசிச்சு சிரிச்சேன்

இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறேன் கார்த்தி

வாழ்த்துக்கள்

Blog Widget by LinkWithin