Sunday, May 24, 2009

இன்று முதல் coolzkarthi - coolzkarthi M.C.A


ஹே ஹையா....இன்னைக்கு வைவாவ வெற்றி கரமா முடிச்சிட்டேனே....

வந்த external நபர் , ப்ராஜெக்ட்ல சந்து பொந்து எல்லாம் பூந்து நோண்டி நுங்கு எடுத்தாலும் கொஞ்சமும் சளைக்காம அவர கொழப்பி, ரணகளப்படுத்தி ஒரு மார்க்கமா வெற்றிகரமா(?) முடிச்சிட்டேன் ,(நான் ப்ளாக் எழுத்தாளனாக்கும்).
இதோ நான் இன்று முதுகலை படிப்பை (M.C.A)முடித்து விட்டேன்,
கத்தி கூச்சல் போட வேண்டும்,இன்று ஒரே நாளில் பத்து பதிவாவது போட வேண்டும் என்று ஒரு புறம் தோன்றினாலும், மறுபுறம் மிக விசித்திரமானது,

என் முன் உலகம் மிகப்பெரிய கேள்விக்குறியாக விரிந்து இருக்கிறது,
IT இன் நிலை பயமுறுத்துவதாக இருக்கிறது, "குடும்பமே டீ கடை வச்சுருக்க நாலாம் பையன நம்பி தான் உள்ளது" போன்ற நகைச்சுவைகளுக்கு வெளியே சிரித்தும் உள்ளே வயிற்றில் பல டைனோசார்கள் உறுமுவது தெளிவாக கேட்கிறது(ச்சே ச்சே காஸ் trouble எல்லாம் இல்ல),
நான் CTS இல் place ஆகி இருந்தாலும், இடைப்பட்ட நாட்களில்(சுமாராக ஆறேழு மாசம் என்று கேள்வி)என்ன செய்வது என்று புரியவில்லை...

எனவே நண்பர்களே நான் முடிவெடுத்து விட்டேன்...,
இது வரை தெரிந்தோ தெரியாமலோ என் ,

மொக்கைகளோ,

சூர மொக்கைகளோ,

கடிகளோ,

கடுப்பு பதிவுகளாலோ உங்கள் கண்ணாடி நெஞ்சின் மீது கல் எரிந்து கீறி இருந்தால்,








{}


{}


{}


{}


{}
நான் அதை இனி புதிய உத்வேகத்துடன் தொடர்வேன் என்பதை சந்தோசத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.....(என்ன கொடும சார் இது !!!)

வாங்க பழகலாம்....



போலீஸ் க்கு -100


ஆம்புலன்ஸ் க்கு -101


லவ் க்கு -143


fraud க்கு -420


சோப்பு க்கு -501


அன்புக்கு ,


அறிவுக்கு ,


பண்புக்கு ,

நேசத்துக்கு ,

பாசத்துக்கு ,

ஒரே நம்பர் ,

9865849130

நன்றி நண்பர்களே,
உங்கள் coolzkarthi M.C.A

Be Cool...
Stay Cool...

21 comments:

S.A. நவாஸுதீன் said...

Great. வாழ்த்துக்கள் கார்த்தி.

seik mohamed said...

வாழ்த்துக்கள்

தீப்பெட்டி said...

வாழ்த்துகள் கார்த்தி....

சூர்யா ௧ண்ணன் said...

வாழ்த்துக்கள் கார்த்தி

coolzkarthi said...

மிக்க நன்றி S.A. நவாஸுதீன் அண்ணே....

coolzkarthi said...

மிக்க நன்றி பார்சா குமாரன் சார்.....

coolzkarthi said...

மிக்க நன்றி தீப்பெட்டி....

coolzkarthi said...

மிக்க நன்றி சூர்யா கண்ணன் சார்....

அப்துல்மாலிக் said...

முதுகலை பட்டம் வெற்றீர்

வேலையில் அதிக கவனம் தேவை

வாழ்த்துக்கள்

Rajaraman said...

Best Wishes. Expect more from you from now onwards.

பிரபாகரன் said...

வாழ்த்துக்கள்.

வழிப்போக்கன் said...

வாழ்த்துகள் அண்ணா...

coolzkarthi said...

மிக்க நன்றி அபுஅஃப்ஸர் அண்ணே,கண்டிப்பாக உங்கள் வார்த்தைகளை மதிப்பேன்....

coolzkarthi said...

மிக்க நன்றி Rajaraman...

coolzkarthi said...

மிக்க நன்றி பிரபாகரன் ...

coolzkarthi said...

மிக்க நன்றி வழிப்போக்கன்

Tech Shankar said...

வாங்க. வாங்க. எம்சிஏ. தல ஆகிட்டீங்க.. கலக்குவோம்.

இன்னைக்கு இல்லாட்டி நாளைக்கு

Rajeswari said...

வாவ்...வாழ்த்துக்கள்...டிசிஎஸ் இல் ப்ளெஸ்டா..அதற்கும் வாழ்த்துக்கள்..
என் தம்பில்ல..அதெப்படி இல்லாம போகும்..ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பிரிஞ்ச ஃபீலிங்கா இருக்கா????

எப்படியோ..என் தம்பி எம்சிஏன்னு எல்லாருகிட்டயும் பெருமையா சொல்லிக்கலாம்...

coolzkarthi said...

மிக்க நன்றி தமிழ்நெஞ்சம்

coolzkarthi said...

மிக்க நன்றி ராஜேஸ்வரி அக்கா ....அக்கா நான் cts....

coolzkarthi said...

friens பிரியறது கஷ்டமா தான் இருக்கு....

Blog Widget by LinkWithin