Monday, October 6, 2008

சில வித்தியாச கேள்விகள்.....

1.நீங்கள்,ஆழ் கடலில்,வெறும் ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் சுவாசித்த படி,சாதா உடையில் நீந்தினால் என்னாகும்?
2.நீங்கள்,வான் வெளியில்(outer space)வெறும் ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் சுவாசித்த
படி உலாவினால்(சாதா உடையில்),என்ன ஆகும்?
3.நம் சூரிய குடும்பம் அருகே ஒரு black hole உருவாகினால் அதன் விளைவு என்னவாக இருக்கும்?
4.உங்கள் வயது 40
உங்கள் மகனின் வயது 20 ,
உங்களுடைய மகனை நீங்கள் பூமியில் விட்டு விட்டு வான் வெளியில் light இன் வேகத்தில் (3*10^8 m/s)சுமார் ஐம்பது வருடம் சுத்திவிட்டு,பின்பு பூமிக்கு திரும்பும் போது உங்கள் வயது என்னவாக இருக்கும்?
5.ஒளியின்(light) வேகத்தில் ஒரு பொருள் பயணம் செய்யும் போது அதன் நிறை(mass) என்னவாக இருக்கும்?



விடைகளை comment இல் தெரிவிக்கவும்...
விடைகள் சிறிது நாட்களில்...

1 comment:

siddhan said...

mappla! un kelvi ketkura kolaveri palakkatha bloglayum aarambichittaya! Hmmm.
Ippave kanna kattuthe!

Blog Widget by LinkWithin