Tuesday, October 21, 2008

SMS இல் வந்த சோக்கு...

மருத்துவ மாணவர்களை போல,இன்ஜினியரிங் மாணவர்களும் கால பணிக்காக கிராமப்புறங்கள் சென்றால்?அவர்களின் தொழில்.....
ஒரு ஜாலி கற்பனை.........

ECE மாணவர்கள் -ரேடியோ ரிப்பேர்,antenna வைத்தல்,குடை ரிப்பேர்....

CSE(IT) மாணவர்கள்:ஜோசியம் பாக்கலியோ,ஜோசியம்...கம்ப்யூட்டர் ஜோசியம் பாக்கலியோ?!

MECH மாணவர்கள்:சைக்கிள் ரிப்பேர்,டயர் puncture ஒட்டுறது,காத்து அடிக்கறது...

BIOTECH:உரம்,seeds...

EEE: EB ல கம்பம் நடறது,வீட்டுக்கு கரண்ட் connection கொடுக்கறது.....

செராமிக்:painter

சிவில் மாணவர்கள்:drainage,மேஸ்திரி வேலை...

Aeronautical:

இவர்களுக்கு சரியான வேலை,காக்கா,குருவி ஓட்டறது....
--------------------------------------
கணவன்:
காலெண்டர்ல என்ன பாக்கற?
மனைவி:
பல்லி விழுந்த பலன்....

கணவன்:எங்க விழுந்தது?
மனைவி:"நீங்க சாப்பிடுற சாம்பார்ல"....
----------------------------------------
நண்பா ,
"எனக்கு குழந்தையின் சிரிப்போ"
அல்லது
"மனைவியின் முத்தமோ"
அல்லது
"மென் மழையோ"
எதுவுமே நீ சொன்ன அந்த மூன்று வார்த்தைகளில் இருந்த அந்த துல்லிய சந்தோசத்தை
தர வில்லை..."மச்சான் சரக்கு ரெடி "....
------------------------------------------------
மீண்டும் நம் சர்தார்,
ஒரு முறை சர்தார் டிராபிக் ஜாமில் மாட்டி கொள்ள நேர்ந்தது,
அருகில் இருந்தவரிடம் சர்தார்,
"ஏன் இவ்வளவு டிராபிக்?"
மற்றவர்:கவர்னர் போகிறாராம்...
சர்தார்:"கவர்னர் என்ன பெரிய கலெக்டரா ?"
---------------------------------------------------
நண்பா நான் நம் தேச தந்தை காந்திஜியின் பல படங்களை சேமிக்கிறேன் நீயும் உன்னிடம் இருக்கும் ரூபாய்களை கொடு(ஆயிரம் ரூபாய் நோட்டில் தான் அழகாக சிரிக்கிறார்)
----------------------------------------------------
நீ தூங்கும் பொது நினைத்து பார்த்தது உண்டா,
ஒருவேளை பேன் உன் மேல் விழுந்தால்?
ஒரு பல்லியோ பாம்போ உன் மூக்கின் உள் புகுந்து வாயில் வெளியே வந்தால்?
நீ ஜன்னலை சாத்தும் போது ஒரு கை உன்னை பிடித்தால்?
உன் வீட்டு மொட்டை மாடியில் கொலுசு சத்தம் கேட்டால்?
எது எப்படியோ,நீ நன்றாக தூங்கு....
"ஸ்வீட் dreams...."

No comments:

Blog Widget by LinkWithin