நீங்கள் IT துறையினுள் நுழைபவரா?அப்படியானால் இது உங்களுக்கு தான்... நண்பர்கள் எடுத்து கொள்ளவேண்டிய சில சத்திய பிரமாணங்கள்...
நான் ஓய்வை வெறுக்கிறேன்...
நான் ஏற்கனவே கல்லூரியிலும் ,பள்ளியிலும் என் வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவிட்டேன்...
நான் டென்ஷன் ஐ விரும்புகின்றேன்(விரும்புவேன்)
நான் என் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பொழுதை கழிக்க மாட்டேன்...
நான் sundays மட்டுமல்ல அனைத்து விடுமுறை நாட்களிலும் உழைப்பேன்..
என்னை நானே பழி வாங்கி கொள்வேன்.....
என்ன கொடும சார் இது....
----------------
இன்று படித்ததில் எனக்கு பிடித்த ஒரு வரி...
"If You cry in tears,It will hide a beautiful thing in front of you"
நன்றி கார்த்தி....
»
3 comments:
கார்த்தி, அதெல்லாம் ஒரு மாயை. நான் ஐந்தாவது ஆண்டாக இப்போது தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.
வாழ்க்கை சிறப்பாகவும் அழகாகவும் போய் கொண்டிருக்கிறது.
It all depends on how to balance things :)
வந்தமைக்கும் ,பயம் போக்கியமைக்கும் நன்றி பிரேம்....
I.T. துறை மட்டுமல்ல, எந்த துறையாக இருந்தாலும், அதில் ஈடுபாடு காட்டாவிட்டால் கஷ்டம் தான்.
Post a Comment