Tuesday, March 3, 2009

தாய் மண்ணே வணக்கம்...(ஹெல்மெட் அணியுங்கள்)


தலைப்பு குழப்புதோ ?



தாய் மண்ணை காப்போம் ,
ஹெல்மெட் அணிந்து
உங்கள் தலைக்குள் இருக்கும்
"இந்திய தேசத்து மண்ணை காப்பீர்....."

ஜெய் ஹிந்த்......

தாய் மண்ணே வணக்கம்........

"பொது நலன் கருதி வெளியிடுவோர்"
coolzkarthi and co........

ஹி ஹி ஹி.....

நன்றி கார்த்தி..........

4 comments:

Anbu said...

ஏன் இப்படி!!

இராகவன் நைஜிரியா said...

ஏன் இந்த கொலை வெறி...

இராகவன் நைஜிரியா said...

வாங்கப்பா... இந்த தொல்லை ரொம்ப தாங்கல..

லொள்ளு... லொள்ளு...

coolzkarthi said...

ஹி ஹி ஹி...சும்மா பொழுது போகல.....

Blog Widget by LinkWithin