என்ன ஒரு creativity......
இவை அனைத்தும்...."Made in Germany"
பாருங்க என்ஜாய் பண்ணுங்க......
ஒரே இருட்டா இருக்கே....

மினி லைப்ரரி இல்ல , மினி லாரி லைப்ரரி.....

இந்த படம் ...நல்லா கவனிங்க.....டிரைவர் எங்க இருக்கார் என்று.....

அந்தரத்தில் பெப்சி.....

நானும் ஸ்கூலுக்கு போறேன்.....

ஹே டண்டனக்கா டனுக்கு நக்கா....

எந்த படம் பிடித்து இருந்தது?
நன்றி கார்த்தி.....
be cool ....
stay cool....
2 comments:
கடைசி படம்தான் ....he he..
Pirahenna...super photos!
Post a Comment