இப்படி கசநநம ஆக வாழ வேண்டியவர்கள். ஒரு இந்தியரை மணந்ததால் இந்தியக் கலாசார முறைப்படி வாழ்கிறார்கள். கொடூரத் தீவிரவாதிகளின் தீவிரவாதத்துக்கு தன் கணவணைப் பலி கொடுத்து இளம் வயது விதவையான பின்னும் சிறந்த இந்தியப் பெண்ணாக வாழ்கிறார்கள். போற்றப்பட வேண்டிய அன்னை சோனியாஜி.
17 comments:
சோனியா காந்தி!!!!
என் முன்னால் காதலி...
ஆதவா said...
சோனியா காந்தி!!!!//
கரெக்ட்டா கண்டுபிடிச்சு அசத்திட்டீங்க ஆதவா...
வாழ்த்துகள்...
:-)
ஆகா கலக்குங்க தல.......
சரியான பதில் ஆதவன்......
உலகத்திலேயே ரொம்ப சிம்பிளான கேள்வி இதுதாம்பா..
சோனியா காந்தி...
உண்மையிலேயே இது சோனியா காந்தின்னு எனக்கு தெரியாது...
இப்போ தான் தெரிஞ்சுகிட்டேன்...
ஆண்டானியோ...ரோசாரியோ...சேச்சே அது ரொம்பக் கஷ்டமான பேரு. இவங்கதான் அன்னை சோனியா.
Is it Rese witherspoon
It's Reese Witherspoon... eppa ennathuku entha kaelvi??!?!?!?!
இப்படி கசநநம ஆக வாழ வேண்டியவர்கள். ஒரு இந்தியரை மணந்ததால் இந்தியக் கலாசார முறைப்படி வாழ்கிறார்கள். கொடூரத் தீவிரவாதிகளின் தீவிரவாதத்துக்கு தன் கணவணைப் பலி கொடுத்து இளம் வயது விதவையான பின்னும் சிறந்த இந்தியப் பெண்ணாக வாழ்கிறார்கள். போற்றப்பட வேண்டிய அன்னை சோனியாஜி.
Sonia nu romour parapi emails vandhadhu oru kaalam, its Reese Witherspoon.
Reese Witherspoon (legally Blonde- Heroine!)
thiyagarajan
Reese witherspoon போட்டோ-வை போட்டு சோனியா-ன்னு புளுவுரீங்களே?
//Sonia nu romour parapi emails vandhadhu oru kaalam, its Reese Witherspoon.//oho...
ஆகா ஏமாந்துட்டேனே....
ஒத்துக்கறேன் நீங்க அன்னையின் பிரசார பீரங்கிகள் என்று. உட்டா எலிஸ்பெத் டைலர் சின்ன வயசு போட்டோவைப் போட்டு அது அம்மா என்று சொல்வீன்ன்களே???
சோனியா காந்தி...
she also like Ice
Post a Comment