Saturday, March 28, 2009

Creative விளம்பரங்கள்......

இந்த விளம்பரங்களை பாருங்களேன்.....

நல்ல creativity......

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ....உக்காந்து யோசிச்சிருப்பாங்களோ?

ஒரு matrimony விளம்பரம்.....

டயர் விளம்பரம்......


xerox மெஷின்....


ஆண் பெண் விகிதம் குறைகிறது.....



மரங்களற்ற உலகம்.....




புகைப்பதை விட்டொழியுங்கள்.....




பாம்புக அனைத்தும் அனிமல் பிளானெட் போயிடுச்சாம்.....ஹைய்யோ ஹைய்யோ....







இது என் மனதை கனக்க வைத்தது....


13 comments:

ரங்கன் said...

எப்பா.. அந்த கடைசி புகைப்படம் அருமை.

எனக்கும் மனம் கனத்துவிட்டது.
அந்த குழந்தையின் முகபாவம் அருமை.

சோ..க்யூட்.
வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு.

முரளிகண்ணன் said...

அருமை

இராகவன் நைஜிரியா said...

நல்ல கலெக்‌ஷன். வெரி குட் கார்திக். கீப் இட் அப்.

coolzkarthi said...

வாங்க ரங்கன்....

coolzkarthi said...

நன்றி முரளிகண்ணன்....

coolzkarthi said...

வாங்க ராகவன் அண்ணா.....

Anonymous said...

the last one is very touching and creative

m.vijayan

வழிப்போக்கன் said...

ஆண் பெண் விகிதம் குறைகிறது.....//

இந்த விளம்பரம் இன்னும் கொஞ்ச காலத்தில் நிஜமாகும்..
:)))

வழிப்போக்கன் said...

மரங்களற்ற உலகம்.....//

இதுவும் நல்ல கற்பனை..
இது மரம் வளர்ப்பு தொடர்பான விழிப்பயும் ஏற்ப்படுத்துகிறது..

வழிப்போக்கன் said...

இது என் மனதை கனக்க வைத்தது....//

ரொம்ப கஷ்டமான விடயம் தான் என்ன செய்வது???
:(((

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

Ithayam said...

super

DGL BALA said...

karthi anna, naan bala .naan palani,perimma aka veetuku vanduruken.unga blogspot parthen supera irundhuchu.andha ban for smoking parthen.naan wednesday vidhya vikas poren.ok bye.
-BALAMBI

Blog Widget by LinkWithin