Saturday, March 14, 2009

என்ன கொடும சார் இது......

முதலில் ஒரு ஜோக் படித்து விட்டு பிறகு மேட்டர்......


friend:ஏன்டா உங்க அப்பா எப்பவும் உன்னை திட்டிகிட்டே இருக்காரு?


நம்மாளு:சிங்கத்த கொஞ்ச முடியாது இல்ல,அதான்......


--------------------------

அடுத்து மேட்டர்.....

நான் ,நேற்று முன்தினம் சேலத்தில் படித்த நியூஸ் இது.....


"சேலம் திருட்டு cd கடையில் கந்தசாமி பட cd கள் விற்றவர் கைது......"

இதை பற்றி என்ன சொல்ல.....

ஒரு படம் ரிலீஸ் ஆகும் முன்பே எப்படி இங்கே வர முடியும்....

இதை பார்க்கும் போது,ஏதோ ஒரு படத்துக்கு நண்பன் கிண்டல் அடித்து அனுப்பிய sms தான் ஞயாபகம் வருகிறது.....

"இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக ,திரைக்கு வராமலே ,உங்கள்
----டிவி யில்"

மிக அதிக நாட்கள் ஒரு படத்தை எடுத்து,வெளியிடவும் மிக நீண்ட நாட்கள் எடுத்து கொண்டால் இப்படி தான் போல.....

No comments:

Blog Widget by LinkWithin