விஜய் " Fans Not Allowed" பாகம் -1
விஜய் " Fans Not Allowed" பாகம் -2
முடியல சாமி முடியல......
நானும் பொருத்து பொருத்து பார்த்தேன் ஆனாலும் வரிசை கட்டி இளைய தளபதி
பற்றி நக்கல் அடித்து வரும் SMS கள் எகிறுகிறது.....
இதோ சில சாம்பிள்கள்....
ஒருவர்:எங்க ஊர்ல கப்பல் ரோட்ல போகும்....
மற்றொருவர்:கேக்கறவன் கேண பையலா இருந்தா
"வில்லு" ஆஸ்கார் போகும்னு சொல்லுவ போல.....
-----------------------------
டைரக்டர்:படத்துக்கு வடிவேல் போடலாமா?
அல்லது விவேக் போடலாமா?
dr.விஜய்:சார் கவலைய விடுங்க நானே காமெடி ரோலும் பண்ணிடறேன்.....
டைரக்டர்:காமெடி ரோல் நீங்க தான் பண்ணுறீங்க , நான் படத்துக்கு ஹீரோ வா யார போடலாம்னு கேட்டேன்....
------------------------
My Hobbies:
1.Skating in tsunami...
2.Dancing in valcano...
3.riding dinosaurs...
4.playing with Lions...
and....
watching.....
விஜய் " Fans Not Allowed" பாகம் -2
முடியல சாமி முடியல......
நானும் பொருத்து பொருத்து பார்த்தேன் ஆனாலும் வரிசை கட்டி இளைய தளபதி
பற்றி நக்கல் அடித்து வரும் SMS கள் எகிறுகிறது.....
இதோ சில சாம்பிள்கள்....
ஒருவர்:எங்க ஊர்ல கப்பல் ரோட்ல போகும்....
மற்றொருவர்:கேக்கறவன் கேண பையலா இருந்தா
"வில்லு" ஆஸ்கார் போகும்னு சொல்லுவ போல.....
-----------------------------
டைரக்டர்:படத்துக்கு வடிவேல் போடலாமா?
அல்லது விவேக் போடலாமா?
dr.விஜய்:சார் கவலைய விடுங்க நானே காமெடி ரோலும் பண்ணிடறேன்.....
டைரக்டர்:காமெடி ரோல் நீங்க தான் பண்ணுறீங்க , நான் படத்துக்கு ஹீரோ வா யார போடலாம்னு கேட்டேன்....
------------------------
My Hobbies:
1.Skating in tsunami...
2.Dancing in valcano...
3.riding dinosaurs...
4.playing with Lions...
and....
watching.....
vijay movies....
எனக்கு ரிஸ்க் எடுக்கறது எல்லாம் rusk சாப்பிடுற மாதிரி....
----------------------------------------
vijay is a good actor...
for more jokes contact coolzkarthi.....
---------------------------------------
villu film record:
இந்த வார விற்பனை:
அமுர்தாஞ்சன் 30000
அனாசின் 20000
poison:10000
அனைத்து மருந்து கடைகாரர்களும் பாராட்டு விழா நடத்தியதாக கேள்வி....
--------------------------------------
விஜய் ஒரு விழாவில் கரீனா கபூரிடம்...
விஜய்:சாரி கரீனா எனக்கு ஹிந்தி தெரியாது....
கரீனா:எனக்கு உன்ன யாருன்னே தெரியாது....
----------------------------------
எங்கே கொஞ்சம் சிரிங்க....
கொஞ்சம்...
வேணாம் சொன்னா கேளுங்க ...
சிரிக்க வச்சுடுவேன்....
இப்ப சிரிக்க போறீங்க .....
இதோ வந்துடுச்சு....
"DR.விஜய்"
(ஹி ஹி ஹி)
(dr.விஜய் rocks)
----------------------------------------
(குறிப்பு:நான் யாரோட ரசிகனும் இல்ல....என்னை சற்றே சிரிக்க வைத்ததால் தான் இங்கே)
நன்றி.....
கார்த்தி.....
Be COOL ...
Stay COOL...
14 comments:
ha ha ha
when next part??
கார்த்தி,விஜய் ரசிகர்கள் எல்லாம் உன்னுடைய வீட்ட தேடுராங்கலாம்.. escape ஆகிடு ..
நல்லா சிரிச்சேன்
கண்டிப்பா இப்பல்லாம் டாக்டர் விஜய் ன்னு பேர கேட்டாலே சிரிப்பு வந்துருதுங்க.எல்லா ஜோக் ம் ரசிக்கும் படியா இருந்துது.தொடரட்டும் விஜய் ஜோக்ஸ். இப்படியே போனால் சர்தார்ஜி ஓரம் கட்டப்படுவார்.
விடுங்க பிரதர்
டாக்டர் விஜய்-ய கலாய்ச்சது போதும் .
போரடிச்சிடுச்சு...
டாபிக் சேஞ்ச் பண்ணுங்க ...
SUPER..
SUPER..
SUPER...
நன்றி ப்ரியமுடன் பிரபு....
ஹி ஹி ஹி...ராஜேஸ்வரி அக்கா....நான் எப்பயோ எஸ்கேப்.....
//கண்டிப்பா இப்பல்லாம் டாக்டர் விஜய் ன்னு பேர கேட்டாலே சிரிப்பு வந்துருதுங்க.எல்லா ஜோக் ம் ரசிக்கும் படியா இருந்துது.தொடரட்டும் விஜய் ஜோக்ஸ். இப்படியே போனால் சர்தார்ஜி ஓரம் கட்டப்படுவார்.//
அண்ணா ஆமாங்கண்ணா ...
//
Blogger மோனி said...
விடுங்க பிரதர்
டாக்டர் விஜய்-ய கலாய்ச்சது போதும் .
போரடிச்சிடுச்சு...
டாபிக் சேஞ்ச் பண்ணுங்க ...//
சொல்லிட்டீங்கல்ல மாத்திபுடுவோம்....
நன்றி வீர வைஷ்ணவன்....
எப்பிடி இப்பிடி எல்லாம் உங்களால மட்டும்???
:)))
villu film record:
இந்த வார விற்பனை:
அமுர்தாஞ்சன் 30000
அனாசின் 20000
poison:10000//
இது கலக்கல்..
:)))
”பொதுவா நாங்க யார் வம்புக்கும் போக மாட்டோம். ஆனா ஆட்டம், போட்டி, பந்தயம்னு வந்துட்டா சும்மா சொல்லி அடிப்போம் கில்லி கில்லி மாதிரி”
என்ற எங்கள் தளபதியின் வசனத்துடன் தொடங்குகிறோம்,. அவரின் புகழ் பரப்ப வந்திருக்கிற எங்களிடம் தேவையில்லாமல் மோத வேண்டாம். எங்களையும், தளபதியையும் சீண்டாத வரை நல்லது.
Post a Comment