



ஒரு பல்சர் பைக் இன் எடை கிட்டத்தட்ட 200 கிலோ ....
ஒல்வோ வண்டியின் கண்ணாடி விலை 3000 ரூபாய்,
பல்சர் வண்டியின் விலை .......
கீழே இடம் இல்லாததால் வண்டியின் மேலே ஏற்றும் கூலிக்கு தரும் பணம், 20 ரூபாய்......
என்ன வாழ்க்கை.....
(நன்றி மின் அஞ்சல் அனுப்பிய நண்பர்)
7 comments:
நன்றாக இருக்கிறது அண்ணா...
நம் நாட்டில் உழைப்பவனுக்கு மதிப்பில்லை. அவனை வஞ்சிப்பதில் இருக்கும் ஒற்றுமை அவனின் நியாயமான உழைப்பிற்கு வேண்டிய ஊதியம் தருவதில் இல்லை.
மனம் வலிக்கிறது
ஆமாம்,இறக்குவது எப்படி?
நன்றி நண்பர்களே.....
karthi super kutti. eppa america pogalam? by ur loving chithi
kutti nalla iruku. by BANUMANICKAM.
இது கட்டாயம் தமிழ்நாடு அல்ல நன்றாக இருக்கிறது அனைத்து பதிவுகளும் தொடரட்டும் உங்கள் எழுத்து பணி
Post a Comment