Tuesday, March 24, 2009

மொக்கை + கவித + தத்துவம்ஸ்...(முடியல)

வழக்கம் போல் மெயிலில் வந்தவை.....


மொக்கைகள்:

3G A P A 6 = ?

யோசிங்க

ஐன்ஸ்டீன் க்கு போட்டியா யோசிங்க...

விடை:மூஞ்சியபாரு ....

----------------------------------------

எனது பிரார்த்தனை:
எனக்கென்று எதுவும் வேண்டாம் கடவுளே....
என் அம்மாக்கு மட்டும் அழகான பிகரு மருமகளா
வந்தா போதும்....
-----------------------------------
பாம்பு கடிச்சா என்ன பண்ணுவீங்க...?
ஒழுங்கு மரியாதையா சாரி கேட்க சொல்லுவேன்....
--------------------------
எப்படி angry யை இனிப்பாக மாற்றுவது?

முன்னாடி 'J' சேத்துகோங்க ... jangry
ஆயிடும்.....
------------------------------

சில தத்துவங்கள்:

நீ செய்யும் தவறு கூட புனிதம் ஆகும்
அதை நீ ஒப்பு கொள்ளும் போது....
----------------------------
வெற்றியை தேடி அலைந்த போது "வீண் முயற்சி " என்றவர்கள் வெற்றி கிடைத்ததும் விடா முயற்சி என்றார்கள் இது தான் உலகம்...
------------------------------
ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள் ,பெண்கள் அதிகம் கேள்வி கேட்காமல் இருந்தால்...
----------------------------
பயம் தான் தோல்விக்கு முக்கிய காரணம் ,
அதனால் கண்ணாடியை இனிமே பாக்காதிங்க....
-------------------------------
வாழ்க்கைல சின்ன சின்ன விசயம்தான் முக்கியம்,
உதாரணத்துக்கு நமிதா எவ்வளவு பெரிய நடிகை,அவங்க popular ஆக சின்ன சின்ன டிரஸ் தான் காரணம்....
--------------------------------
வாழ்க்கை என்பது பனை மரம் மாதிரி
ஏறுனா நுங்கு , விழுந்தா சங்கு...
------------------------------
நண்பன் மீது கோபம் கொள்ளலாம் ,
காதலி மீது கூடாது
நண்பன் புரிந்து கொள்வான்...
காதலி புரியாமல் கொல்வாள்...
-------------------------------
தூசி பட்ட கண்ணும்
காதல் பட்ட நெஞ்சும் கலங்கி கொண்டே இருக்கும்....
-
சில கவிதைகள்:

அருகில் இருந்தும் பேசமுடியவில்லை
உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை
எக்ஸாம் ஹாலில் ...
(என்னகொடும சார் இது)
---------------------
பலருக்கு விருப்பம் உன்னை அடைய..
எனக்கே உரிமை உன்னை காக்க....
மலரிடம் முள்....
----------------------
ஆசை படுவதை மறந்து விடு ..
ஆசைப்பட்டதை
அல்ல.....
--------------------
நீ உன் நண்பர்களிடம் பேசும் போது என்னை மறந்து விடுகிறாய்...
இப்படிக்கு
உன் கவலைகள்...
---------------------------------
காற்றிலும் நீ ,
தூசியாய்
என் கண்களை கலங்க வைத்ததும் உணர்ந்தேன்.......

நன்றி நண்பர்களே....
பிடித்ததை சுட்டி காட்ட மறவாதிர்கள்....
Be Cool...
Stay Cool...

35 comments:

ஆ.ஞானசேகரன் said...

நீ// உன் நண்பர்களிடம் பேசும் போது என்னை மறந்து விடுகிறாய்...
இப்படிக்கு
உன் கவலைகள்...//

நச்சுனு

coolzkarthi said...

நன்றி ஞானசேகரன் சார்.....

Suresh said...

அருமையாய இருந்தது உங்க பதிவு, இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் வோட்டும் போட்டாச்சு :-) http://sureshstories.blogspot.com/ நானும் நல்ல பதிவுகள் போட்டு இருக்கான் வந்து பாருங்க படிச்சு பிடிச்ச வோட்ட போடுங்க :-)

ஜுர்கேன் க்ருகேர் said...

தத்துவங்கள் அருமை.

coolzkarthi said...

நன்றி சுரேஷ் மற்றும் க்ருகேர்....

ரங்கன் said...

//அருகில் இருந்தும் பேசமுடியவில்லை
உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை
எக்ஸாம் ஹாலில் ...
(என்னகொடும சார் இது)//

மிகவும் ரசித்தேன்.
வாழ்த்துக்கள்.
:)

Rajeswari said...

எல்லா ஜோக்கும் கலக்கலா இருக்கு கார்த்தி .....சூப்பர்.

Anbu said...

very super anna

Anonymous said...

மிகவும் சரியான, உண்மையான வார்த்தைகள்.

நண்பன் மீது கோபம் கொள்ளலாம் ,
காதலி மீது கூடாது
நண்பன் புரிந்து கொள்வான்...
காதலி புரியாமல் கொல்வாள்...

வழிப்போக்கன் said...

//ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள் ,பெண்கள் அதிகம் கேள்வி கேட்காமல் இருந்தால்...//

ரொம்ப சரியா சொன்னீங்க...
:)))

வழிப்போக்கன் said...

//நண்பன் மீது கோபம் கொள்ளலாம் ,
காதலி மீது கூடாது
நண்பன் புரிந்து கொள்வான்...
காதலி புரியாமல் கொல்வாள்..//

அற்புதமான ரைமிங் கவித...

வழிப்போக்கன் said...

//பயம் தான் தோல்விக்கு முக்கிய காரணம் ,
அதனால் கண்ணாடியை இனிமே பாக்காதிங்க....//

சரி இனிமேல் பாக்கல போதுமா..
:)))

வழிப்போக்கன் said...

//அருகில் இருந்தும் பேசமுடியவில்லை
உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை
எக்ஸாம் ஹாலில் ...
(என்னகொடும சார் இது)//

உண்மையிலேயே சூப்பர்..

வழிப்போக்கன் said...

மொத்ததில பதிவு கலக்கல்...
தொடர்க உங்கள் பணி...

அறிவே தெய்வம் said...

\\எனக்கென்று எதுவும் வேண்டாம் கடவுளே....
என் அம்மாக்கு மட்டும் அழகான பிகரு மருமகளா
வந்தா போதும்....\\

ஒரே பையனா.....

siva said...

imm super

HARI said...

வெற்றியை தேடி அலைந்த போது "வீண் முயற்சி " என்றவர்கள் வெற்றி கிடைத்ததும் விடா முயற்சி என்றார்கள் இது தான் உலகம்...

நான் மிகவும் ரசித்த தத்துவம் .....

இராகவன் நைஜிரியா said...

//
மொக்கைகள்:
3G A P A 6 = ?யோசிங்க ஐன்ஸ்டீன் க்கு போட்டியா யோசிங்க...விடை:மூஞ்சியபாரு //

யாரு மூஞ்சிய...

இராகவன் நைஜிரியா said...

// பிரார்த்தனை:
எனக்கென்று எதுவும் வேண்டாம் கடவுளே....
என் அம்மாக்கு மட்டும் அழகான பிகரு மருமகளா
வந்தா போதும்.... //

ஆமாம் அம்மாவுக்கு மட்டும் மருமகள் வேண்டும்..... -:)

இராகவன் நைஜிரியா said...

// பாம்பு கடிச்சா என்ன பண்ணுவீங்க...?
ஒழுங்கு மரியாதையா சாரி கேட்க சொல்லுவேன்.... //

பாம்புக்கு சாரி வேண்டாங்க... அதுகிட்டதான் சட்டை இருக்கில்ல..

இராகவன் நைஜிரியா said...

// எப்படி angry யை இனிப்பாக மாற்றுவது?

முன்னாடி 'J' சேத்துகோங்க ... jangry
ஆயிடும்..... //

இதுல அரசியல் இருக்கிற மாதிரி இருக்கே..

நமக்கெல்லாம் அரசியல் எதுக்குப்பா? “ஜெ” ய சேர்த்துக்கணுமா?

இராகவன் நைஜிரியா said...

//
நீ செய்யும் தவறு கூட புனிதம் ஆகும் அதை நீ ஒப்பு கொள்ளும் போது.... //

நீங்க நான் இப்படி கன்னா பின்னா வென்று பின்னூட்டம் போடுவதை எதுவும் சொல்லவில்லை என்று நினைக்கின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

// சில தத்துவங்கள்: //

இனிமேல் தத்துவங்களுக்கு நம்பர் கொடுத்துவிடுங்க...

இராகவன் நைஜிரியா said...

// வெற்றியை தேடி அலைந்த போது "வீண் முயற்சி " என்றவர்கள் வெற்றி கிடைத்ததும் விடா முயற்சி என்றார்கள் இது தான் உலகம்...//

ஆம் பின்னூட்டம் போடுவதை “வீண் முயற்சி” என்றவர்கள், அதிக பின்னூட்டம் கிடைத்ததும் “விடா முயற்சி” என்றார்கள்.

இராகவன் நைஜிரியா said...

// ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள் ,பெண்கள் அதிகம் கேள்வி கேட்காமல் இருந்தால்...//

ஓ இப்படி எல்லாம் ஒரு எண்ணம் இருக்கா...

இராகவன் நைஜிரியா said...

// பயம் தான் தோல்விக்கு முக்கிய காரணம் ,அதனால் கண்ணாடியை இனிமே பாக்காதிங்க....//

இது ஆண்களுக்கான தத்துவம் மட்டுமே..

இராகவன் நைஜிரியா said...

// வாழ்க்கைல சின்ன சின்ன விசயம்தான் முக்கியம்,உதாரணத்துக்கு நமிதா எவ்வளவு பெரிய நடிகை,அவங்க popular ஆக சின்ன சின்ன டிரஸ் தான் காரணம்....//

இஃகி, இஃகி

இராகவன் நைஜிரியா said...

// வாழ்க்கை என்பது பனை மரம் மாதிரி ஏறுனா நுங்கு , விழுந்தா சங்கு...//

சூப்பர் தத்துவம் நண்பரே..

இராகவன் நைஜிரியா said...

// நண்பன் மீது கோபம் கொள்ளலாம் ,
காதலி மீது கூடாது
நண்பன் புரிந்து கொள்வான்...
காதலி புரியாமல் கொல்வாள்... //

சூப்பர் தத்துவம் தம்பி...

அனுபவமோ..

இராகவன் நைஜிரியா said...

// அருகில் இருந்தும் பேசமுடியவில்லைஉரிமை இருந்தும் கேட்க முடியவில்லை எக்ஸாம் ஹாலில் ...(என்னகொடும சார் இது)//

பிட்டு இருந்தும் பார்க்க முடியவில்லை... (நான் சொன்னது பரிட்சை பிட்டுங்க)

coolzkarthi said...

\\எனக்கென்று எதுவும் வேண்டாம் கடவுளே....
என் அம்மாக்கு மட்டும் அழகான பிகரு மருமகளா
வந்தா போதும்....\\

ஒரே பையனா.....//

நன்றி அறிவேதெய்வம்.....
எனக்கு ஒரு தம்பி உள்ளான்....

இது சும்மா உள்ளுல்லாயீ.....

coolzkarthi said...

நன்றி ரங்கன், ராஜேஸ்வரி அக்கா,அன்பு , மணி,வழிப்போக்கன்....

coolzkarthi said...

நன்றி ஹரி.....

coolzkarthi said...

வாங்க ராகவன் அண்ணா....

coolzkarthi said...

//// பாம்பு கடிச்சா என்ன பண்ணுவீங்க...?
ஒழுங்கு மரியாதையா சாரி கேட்க சொல்லுவேன்.... //

பாம்புக்கு சாரி வேண்டாங்க... அதுகிட்டதான் சட்டை இருக்கில்ல..//
உலக மகா மொக்க சாமியோவ்....

Blog Widget by LinkWithin