Sunday, March 8, 2009

சில சூர மொக்கைகள் ......

இதோ மொக்கைகளின் தொடர்ச்சி......

வீட்ல fan ஓடலியா?
grinder ஓடலியா?

பிரிட்ஜ் ஓடலியா?

டிவி ஓடலியா?

கவலையே படாதிங்க,

மொதல அதுக்கு நடக்க கத்து கொடுங்க,
அப்புறம் அதாவே ஓடும்.......

(என்ன கண்ணு இருட்டா தெரியுமே)
------------------------------

A for apple

B for Big apple

c for chinna apple

d for double apple

e for ennoru apple

f for first sonnenla andha apple.....

இப்படிக்கு LKG கடைசி பெஞ்ச் ரவுடிகள் குரூப்......

-----------------------------
Is Life Boring,
type
'I Love <ur lover name> and

send to all ur relatives,

அப்புறம் போர் இல்ல,ஊரே சேர்ந்து அடிக்கும்....

----------------------------

உங்களுக்கு ப்ரீ சாப்பாடு,தங்குற இடம்,ஓசி ஜீப் டிரைவ் வேண்டுமா?

call "100 "and say,

"மாமா பிஸ்கொதெய்"

----------------------------

பொண்ணு ரோடு கிராஸ் பண்ணும் போது
அனைவரும்,
" பாத்து போம்மா"

இதே பசங்களா இருந்தா?

"டேய் பொறம்போக்கு,#@***&$#
வீட்ல சொல்லிட்டு வந்தியா?

wat a cruel world?!!!!!

------------------------------------------

ஏன் இந்திய பெண்கள் விளையாட்டு துறையில் அவ்வளவாக ஜொலிப்பது இல்லை?

ஒன்லி 10% பொண்ணுங்க தான் விளையாட்டு துறையில்,மீதி தொண்ணூறு பெர்சென்ட் பொண்ணுங்களுக்கு பசங்க வாழ்க்கையில் விளையாடவே நேரம் சரியா இருக்கு......

-------------------
நன்றி கார்த்தி.......எது உங்களுக்கு பிடித்து இருந்தது?

20 comments:

இராகவன் நைஜிரியா said...

ஆஹா...ஆரம்புச்சுட்டாங்கய்யா... ஆரம்புச்சுட்டாங்க...

இது சூர மொக்கை இல்ல... சூப்பர் மொக்கை

இராகவன் நைஜிரியா said...

// A for apple

B for Big apple

c for chinna apple

d for double apple

e for ennoru apple

f for first sonnenla andha apple.....

இப்படிக்கு LKG கடைசி பெஞ்ச் ரவுடிகள் குரூப்......//

LKG - லியே ரவுடியிசமா... உருப்புட்டது மாதிரிதான்.

இராகவன் நைஜிரியா said...

// ஏன் இந்திய பெண்கள் விளையாட்டு துறையில் அவ்வளவாக ஜொலிப்பது இல்லை?

ஒன்லி 10% பொண்ணுங்க தான் விளையாட்டு துறையில்,மீதி தொண்ணூறு பெர்சென்ட் பொண்ணுங்களுக்கு பசங்க வாழ்க்கையில் விளையாடவே நேரம் சரியா இருக்கு......//

தம்பி இது வரைக்கும் யாரிடமும் மாட்டவில்லை போலிருக்கு?

coolzkarthi said...

வாங்க ராகவன் அண்ணா......

coolzkarthi said...

//// A for apple

B for Big apple

c for chinna apple

d for double apple

e for ennoru apple

f for first sonnenla andha apple.....

இப்படிக்கு LKG கடைசி பெஞ்ச் ரவுடிகள் குரூப்......//

LKG - லியே ரவுடியிசமா... உருப்புட்டது மாதிரிதான்.

//
ஹி ஹி ஹி......

Anbu said...

எனக்கு மிகவும் பிடித்தது:-
\\\
ஏன் இந்திய பெண்கள் விளையாட்டு துறையில் அவ்வளவாக ஜொலிப்பது இல்லை?

ஒன்லி 10% பொண்ணுங்க தான் விளையாட்டு துறையில்,மீதி தொண்ணூறு பெர்சென்ட் பொண்ணுங்களுக்கு பசங்க வாழ்க்கையில் விளையாடவே நேரம் சரியா இருக்கு......\\

Anbu said...

எல்லா நகைச்சுவையும் அருமை அண்ணா!!!!!!!!

coolzkarthi said...

// ஏன் இந்திய பெண்கள் விளையாட்டு துறையில் அவ்வளவாக ஜொலிப்பது இல்லை?

ஒன்லி 10% பொண்ணுங்க தான் விளையாட்டு துறையில்,மீதி தொண்ணூறு பெர்சென்ட் பொண்ணுங்களுக்கு பசங்க வாழ்க்கையில் விளையாடவே நேரம் சரியா இருக்கு......//

தம்பி இது வரைக்கும் யாரிடமும் மாட்டவில்லை போலிருக்கு?

//ஆமாங்கண்ணா ..... .கஷ்டப்பட்டு.....

coolzkarthi said...

வாங்க அன்பு.....அனுபவம் போல?

Anonymous said...

Is Life Boring,
type
'I Love ur lover name and

send to all ur relatives,

அப்புறம் போர் இல்ல,ஊரே சேர்ந்து அடிக்கும்....

coolzkarthi said...

வாங்க pukalini...

FunScribbler said...

//ஒன்லி 10% பொண்ணுங்க தான் விளையாட்டு துறையில்,மீதி தொண்ணூறு பெர்சென்ட் பொண்ணுங்களுக்கு பசங்க வாழ்க்கையில் விளையாடவே நேரம் சரியா இருக்கு......//

ஆட்டோக்கள் உங்கள் வீட்டை தேடி வேகமாய் வந்து கொண்டிருக்கின்றன.

coolzkarthi said...

//Thamizhmaangani said...
//ஒன்லி 10% பொண்ணுங்க தான் விளையாட்டு துறையில்,மீதி தொண்ணூறு பெர்சென்ட் பொண்ணுங்களுக்கு பசங்க வாழ்க்கையில் விளையாடவே நேரம் சரியா இருக்கு......//

ஆட்டோக்கள் உங்கள் வீட்டை தேடி வேகமாய் வந்து கொண்டிருக்கின்றன
//
இந்த அப்பாவி பையன் வாழ்க்கையிலும் விளையாடவா?

Anonymous said...

ஏன் இந்திய பெண்கள் விளையாட்டு துறையில் அவ்வளவாக ஜொலிப்பது இல்லை?

ஒன்லி 10% பொண்ணுங்க தான் விளையாட்டு துறையில்,மீதி தொண்ணூறு பெர்சென்ட் பொண்ணுங்களுக்கு பசங்க வாழ்க்கையில் விளையாடவே நேரம் சரியா இருக்கு......

Good one Boss...

coolzkarthi said...

வாங்க Sriram...

Rajeswari said...

சூபெரா இருக்கு ஒவ்வொரு கடி ஜோக்கும் .so கூல்கார்த்தி அப்படிங்கிற பேர கடி கார்த்தின்னு மாற்ற போறேன்..

Mohan said...

//எது உங்களுக்கு பிடித்து இருந்தது? //
எல்லாமே பிடித்திருந்தது!

Anonymous said...

Good post and this post helped me alot in my college assignement. Thanks you seeking your information.

coolzkarthi said...

ஹலோ அனானி...என்ன வெச்சு காமெடி கீமடி பண்ணலியே????

Blog Widget by LinkWithin