அப்பா:சார் கிட்ட சொல்ல வேண்டியது தானே....
மகன்:அவன் பேர் தான் ஜோசப்....
---------------------------
A good friend is one who will not let u to do wrong things,....
|
|
|
|
|
alone............
----------------------------------------------------------------
|
|
|
|
alone............
----------------------------------------------------------------
இது கொஞ்சம் 'A' ரகம்....
டீச்சர்:ஏன்டா லேட்?
ஸ்டுடென்ட்:My dad told me to take our cow to bull......
teacher(கோபமாக ):can't your dad do that?
student:no mam,only bull can do that......
-----------------------------------
நண்பர் 1:நான் இந்த கோவிலுக்கு பத்து வருசமா வந்துட்டு இருக்கேன்.....
நண்பர் 2:உங்க வீட்ல இருந்து இந்த கோவில் அவ்வளவு தூரமா?
-----------------------------------
super quote:
Every man searching his second mother in the name of LOVER....
,
But every woman gets her 1st child in the name of her lover.....
----------------------------
நீங்கள் ஜெயிலுக்கு சென்றால்.....
Good Friend :கவலை படாதே ,வெளியே எடுத்தடலாம்.....
Best Friend: மச்சி கொசு கொஞ்சம் ஓவர்......
------------------------
Today's மொக்கை:
இன்னைக்கு இருக்குற மீனு, நாளைக்கு கருவாடு ஆகும்,
ஆனா....!
இன்னைக்கு வச்ச மீன் கொழம்பு, நாளைக்கு கருவாட்டு கொழம்பா ஆகுமா ?
யோசிங்க.......
------------------------
அம்மா:ஏன்டா இன்னைக்கு சீக்கிரமா ஸ்கூல் ல இருந்து வந்துட்ட?
மகன்:டீச்சர் கேட்ட கேள்விக்கு நான் தான் பதில் சொன்னே அதான்....
அம்மா:அப்படி சொல்லுடா என் செல்ல குட்டி....ஆமா என்ன கேட்டாங்க?
மகன்:யார் டா என் மேல ராக்கெட் விட்டது அப்படின்னாங்க,நாந்தான்னு பதில் சொன்னேன்,அனுப்பிட்டாங்க....
------------
நன்றி கார்த்தி.....

4 comments:
1st?
//இன்னைக்கு இருக்குற மீனு, நாளைக்கு கருவாடு ஆகும்,
ஆனா....!
இன்னைக்கு வச்ச மீன் கொழம்பு, நாளைக்கு கருவாட்டு கொழம்பா ஆகுமா ?//
:) ஆஹா
தத்துவத்த சொல்லி கொன்னுப்புட்டீயேப்பு....ஆஹா......ஓஹோ...ஏஹே...
ராக்கெட்ட வுட்டது நான் வாத்தியாரே..அந்தப் பையன் பொய் சொல்லிட்டான்...ஒரு வேளை ச்சின்னப்பையனா இருக்குமோ...
நன்றி குமாரன்,எட்வின்,சிபி மற்றும் சாரதி.....
Post a Comment