Tuesday, March 3, 2009

லேப் டாப் (மடி கணினி விற்பனைக்கு)

என் நண்பன் ஒரு அவசர வேலையாக US செல்ல வேண்டி இருப்பதால்,அவனிடம் இருக்கும் லேப் டாப் ஐ ,200 $ க்கு (தோராயமாக 10000 ரூபாய்) விற்க விரும்புகிறான்....நல்ல configuration ....நானே வாங்கி இருப்பேன்....தற்சமயம் நானும் ஆஸ்திரேலியா போக வேண்டி இருப்பதால் சற்று economy உதைக்கிறது....உள்ளூரில் இருப்பவர்கள் அணுகலாம்....
முதலில் கேட்பவர்களுக்கே முன்னுரிமை.....
நான் உன் நண்பன் தானே,உன் வலையை அடிக்கடி படிக்கிறேனே எனக்கு தராமல் ஏன் பிறருக்கு கொடுத்தாய் என்று கோப பட வேண்டாம்.....
சரி configuration இனி....
Brand: HP (Mar 2007)
System Configuration: - Pentium IV 1.6 G H z (Intel Pentium 2 duo core)
2 GB DDR Ram
15.4 inch widescreen opengl x 2AGPVideo Card (32 MB)
NVIDIA AGP graphics card
120 GB SCSI HDD
DVD writer
SBlive SoundBlaster2x
Fire Wire3x
USB portsComplete with accessories &
Easy comfort carry-case.
Please let me know if you are interested.
The picture of the Laptop is attached below for you to have right idea (Though it is not very clear).
Let me know ASAP if you are interested. Below is model's snap just go thru it












11 comments:

sindhusubash said...

இதுக்கு பேரு லேப் டாப் அல்ல சோல்டர் டாப்னு தான் சொல்லனும்....ஆஸ்திரேலியாவுக்கு டிக்கெட் கிடைச்சுட்டதா????

sindhusubash said...
This comment has been removed by the author.
We The People said...

அட என்ங்க இது சின்னபுள்ள தனமா! மடி கணினின்னு போட்டுவிட்டு தோள் கணினி படம் போட்டிருக்கீங்க! சொஞ்ச்ம மாத்துக்க தல..

coolzkarthi said...

ஆஸ்திரேலியா?oh அதுவா?நான் இன்னும் தமிழ்நாட்டை ஏ தாண்டுனது இல்ல...எல்லாம் சீன் கண்டுக்கபடாது....

coolzkarthi said...

We The People thank u...

இராகவன் நைஜிரியா said...

இதுதான் லேப்டாப்பா...

அதாவது மடி கணினி...

வர வர லொள்ளு தாங்கல...

ஜூலை மாசம் அங்க வரேன்...

வந்து கவனிச்சுகிறேன்.

Babu (பாபு நடராஜன்} said...

வேண்டாம்.....வேண்டாம்.....அழுதிடுவேன்.....

Raj said...

ங்கொய்யால....நிஜமாங்காட்டியும்னு நினைச்சு ரொம்ப ஆவலா படிச்சேன்யா...இப்படி மொக்க போட்டிங்களே.

puduvaisiva said...

வர வர லொள்ளு தாங்கல...

:-)))))))))))

coolzkarthi said...

ஹி ஹி ஹி...சும்மா பொழுது போகல.....

coolzkarthi said...

ராகவன் சார் வாங்க....

Blog Widget by LinkWithin