Monday, March 16, 2009

வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு...

நண்பர்களே என்னை இந்தவார வலைச்சர ஆசிரியராக அண்ணன் சீனா அவர்கள் கூப்பிட்டு உள்ளார் ,(ஹே நானும் ஆசிரியர் ,நானும் ஆசிரியர் ) என்பதால் நான் அங்கும் உலாவி கொண்டு இருப்பேன் என்று சொல்லி கொள்கிறேன்....

வலைச்சரம்

நண்பர்களே.....
உங்கள் அன்பும் ,வாழ்த்தும் ,உதவியும் வேண்டும்......

நன்றி கார்த்தி......


10 comments:

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துக்கள் கார்த்தி..

இன்னும் வலைச்சரம் பக்கம் போக முடியவில்லை

அப்புறம் போகின்றேன்..

coolzkarthi said...

கண்டிப்பா வாங்க அண்ணா...

Anonymous said...

வாழ்த்துக்கள் கார்த்தி...

நிகழ்காலத்தில்... said...

வலைச்சரத்தில் நல்ல துவக்கமாக
இருக்கிறது. படித்துவிட்டேன்.

cheena (சீனா) said...

நல்வாழ்த்துகள் கார்த்தி

seik mohamed said...

வாழ்த்துகள் கார்த்தி

coolzkarthi said...

நன்றி sriram சார்.....

coolzkarthi said...

நன்றி அறிவே தெய்வம் ....

coolzkarthi said...

மிக்க நன்றி சீனா சார்......

coolzkarthi said...

நன்றி பார்சா குமார‌ன்

Blog Widget by LinkWithin