Wednesday, March 25, 2009

சில மகா மொக்கைகள்....

இதை படியுங்கள்,நீங்களும் மண்டை காயுங்கள்...
--------
What happens to Arctic ocean when an ant fells into it?

answer:it becomes Antarctic ocean...
---------
பால் பாக்கெட்ல பால் இருக்கும்,
தண்ணி பாக்கெட்ல தண்ணி இருக்கும் ,ஆனா
சட்ட பாக்கெட்ல சட்ட இருக்குமா?
------------
பஸ் போய்ட்டா பஸ் ஸ்டாண்ட் அங்கயே தான் இருக்கும்,ஆனா சைக்கிள் போனா சைக்கிள் ஸ்டாண்ட் கூடவே போகுதே ஏன்?
----------
யார் மனசுல யார்?
பால் மனசுல தயிர்,
தயிர் மனசுல மோர்,
மோர் மனசுல யார்?

நீ தான்டா வெண்ணை...
(உங்களை இல்ல ,எனக்கு வந்த மெசேஜ் இது....(அதுக்காக நான் வென்னையான்னு கேக்க கூடாது))

----------------------------------------------------------------------
சரி இனி வழக்கமான ஜோக்ஸ்....
Salesman:சார் நீங்க என்ன சோப்பு use பண்ணுரிங்க?
நம்ம ஆளு:பாபா சோப்பு...
Salesman:என்ன பேஸ்ட்?
நம்ம ஆளு:பாபா பேஸ்ட்...
Salesman:என்ன brush?
நம்ம ஆளு:பாபா brush..
Salesman:பாபா பெரிய international பிராண்டோ?
நம்ம ஆளு:இல்லை என் ரூம் மேட் பேரு...
-----------
மனைவி:ஏங்க அந்த லாரி காரன் பின்னாடி figure உக்காந்துட்டு வந்தா கண்ணு மண்ணு தெரியாம ஓட்டுவியான்னு கேட்கறான்,நீங்க போய் சிரிச்சிகிட்டு வரிங்களே..

கணவன்:இல்லை அவனுக்கு தான் கண்ணு மண்ணு தெரியலேன்னு நினைக்கிறேன்...

மனைவி:ஏன்?

கணவன்:உன்னை போய் figure அப்படின்னு சொன்னான் பார்,அதான்...
----------------------
எங்கே கொஞ்சம் சிரிங்க...டென்ஷன் ப்ரீ ஆகுங்க...
நன்றி,கார்த்தி

"There is no great scientist performing better than your puppy licking your face"
-->யாரோ சொன்னது,
என்ன உண்மைதானே...


Be Cool...
Stay Cool...

17 comments:

anujanya said...

Cool stuff. Liked it man.

coolzkarthi said...

நன்றி அனுஜன்யா சார்....

முரளிகண்ணன் said...

கூல் லைக் குக்கும்பர்

வழிப்போக்கன் said...

நல்ல பதிவு...
keep t up..
:)))

ஆ.ஞானசேகரன் said...

மொக்கைக்கு அளவே இல்லையா?

இராகவன் நைஜிரியா said...

// இதை படியுங்கள்,நீங்களும் மண்டை காயுங்கள்...//

சரி.. சரி.. காயறோம்..

Suresh said...

எனன்னிக்கு சும்மார ஒரு எழுநூறு பேரு வந்து படிச்சாங்க...

வாங்க நீங்களும் படிச்சு மக்களுக்கு ... சொல்லுங்க. ..

பிரமிப்பு தரும் நாசா படங்கள்.
http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_25.html

ஃபிகர் கரெக்ட் பண்ண பத்து வழிகள்.

http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_3934.html

Rajeswari said...

coolzkarthi..பேரு கரெக்ட்டாதான் வச்சு இருக்க

Rajeswari said...

all jokes are nice

மோனி said...

படிச்சாச்சு ...
மண்டை காஞ்சாச்சு ...

coolzkarthi said...

வாங்க முரளி கண்ணன்....நன்றி...

coolzkarthi said...

வாங்க வழிப்போக்கன்....

coolzkarthi said...

நீங்க முடியல அப்படின்னு சொல்ற வரைக்கும் மொக்க ஓயாது....நன்றி ஞானசேகரன்.....

coolzkarthi said...

வாங்க ராகவன் அண்ணா....

coolzkarthi said...

வாங்க சுரேஷ்....

coolzkarthi said...

வாங்க ராஜேஸ்வரி அக்கா .....நன்றி...

coolzkarthi said...

வாங்க மோனி

Blog Widget by LinkWithin