Thursday, March 5, 2009

சில வித்தியாச IAS கேள்விகள்....


இந்த கேள்விகளை படியுங்கள்.....

விடைகளை யோசிங்க.....


கடைசியில் விடைகள் உள்ளன அவற்றோடு சரி பார்த்து கொள்ளவும்.....



1. How do you drop an egg on a concrete floor without cracking it?





2. How can a man go 8 days without sleeping?



3. பாதி ஆப்பிள் போல் இருப்பது?



4. what can you never eat for breakfast?



5. Bay of Bengal is in which state?










விடைகள் :


1.concrete floors are too hard to crack....


2.No probs he can sleep at night....


3. இன்னொரு பாதி ....


4.Dinner



5.Liquid state.....




இவை அனைத்தும் IAS நேர்முக தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் தான்....


இவை ,"Think out of Box " வகையறாவை சேர்ந்தவை....


என்ன கொடும சார் இது.....


இப்ப தெரிதா நான் ஏன் IAS படிக்க போகல அப்படின்னு....


நன்றி கார்த்தி.....

7 comments:

நாமக்கல் சிபி said...

நல்ல வேளை! நானும் ஐஏஎஸ் படிக்கலை!

coolzkarthi said...

நன்றி சிபி அவர்களே.....

Rajeswari said...

kadavulaey....kadavulaey.....

coolzkarthi said...

வாங்க ராஜேஸ்வரி அக்கா...

nagai said...

சுப்பர்

Kumaran said...

முதல் கேள்விக்கு வேறு சரியான பதில்

"Boil the egg.."

புருனோ Bruno said...

1. How do you drop an egg on a concrete floor without cracking it?
Boil it

2. How can a man go 8 days without sleeping?
Sleep at night

3. பாதி ஆப்பிள் போல் இருப்பது?
மறுபாதி

4. what can you never eat for breakfast?
lunch

5. Bay of Bengal is in which state?
liquid

----
ஆனால் இதெல்லாம் இப்பொழுது கேட்கிறார்களா என்று தெரியவில்லை

Blog Widget by LinkWithin