Thursday, April 30, 2009

சில கோணங்களில் சில படங்கள்......

இந்த படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்.....










Cute babies....

பார்க்க ரசிக்க .....



















நன்றி கார்த்தி....

Be Cool...
Stay Cool...

Tuesday, April 28, 2009

என் கேள்விக்கென்ன பதில்.....

சில வித்தியாச விசயங்களை நான் காண நேர்ந்தது,
இது பலருக்கு தெரிந்து இருக்கும் என்றாலும், நான் இப்பொழுதுதான் இதனை நினைவுக்கு கொண்டு வர முடிந்தது,தெரிந்தவர்கள் எப்படி என்று சொல்லவும்,தெரியாதவர்கள் செய்து பார்த்து வியக்கவும்......



1 நீங்கள் விண்டோஸ் உபயோகிப்பவரா ?

அப்படியானால் உங்கள் கணினியில் எங்கே வேண்டுமானாலும் உங்களால் முடிந்தால் ," CON "என்ற பெயரில் ஒரு folder create பண்ணுங்களேன் பார்க்கலாம்....

2. உங்கள் விண்டோ இயங்குதள கணினியில் ,
இதை செய்து விட்டு பாருங்களேன்....

1.) Open an empty notepad file
2.) Type "Bush hid the facts" (without the quotes)
3.) Save it as whatever you want.
4.) Close it, and re-open it.

3.Open Microsoft Word and type

=rand (200, 99)

And then press ENTER

அதன் பிறகு என்ன என்ஜாய்....


Be Cool...
Stay Cool...

அமெரிக்கா vs இந்தியா....

இது அமெரிக்காவிடம் இருக்கும் சக்தி.....



லட்ச கணக்கான fighter விமானங்கள்....


bomber flights....


இந்தியாவின் பிரம்மாண்ட சக்தி......
|
|
|
|
|
|
|
|
|
|

|
|




ஹி ஹி ஹி....

Be Cool...
Stay Cool...

Sunday, April 26, 2009

உங்கள் வலைப்பூவின் மதிப்பு இங்கே....

நிச்சயம் இந்த தளம் உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்...
இங்கு சென்று உங்கள் வலைப்பூவிற்கான முகவரியோ அல்லது பிடித்த தளங்களின் முகவரியோ கொடுத்து, டாலரில் மதிப்பை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்....
என்னுடைய தளத்தின் மதிப்பு
$578.83
(ஹி ஹி ஹி யாராவது 25,000 ரூபாய் கொடுத்து வாங்குறீங்களா?
ஒரு பத்தாயிரம்?
ஒரு ஐயாயிரம்?சரி சரி இதுக்கெல்லாம் போய் ஆட்டோ புடிச்சிகிட்டு )
என் வலைப்பூவின் உலகளாவிய ரேங்க்
625295 (முடியல)
-------------------------------
கூகிள் ஆண்டவர் முதல் இடத்தில் இருக்கிறார்,
யாஹூ அதற்கு அடுத்து உள்ளார்...
ஹ்ம்ம்ம்ம்...நீங்களும் உங்க பங்குக்கு தமிழ்மணம்,tamilish போன்ற திரட்டிகளின் மதிப்பு மற்றும் ரேங்க் பாருங்களேன்....
நன்றி கார்த்தி....
Be Cool...
Stay Cool...

Thursday, April 23, 2009

தேர்தல் ஆணையத்தின் புதிய form...

இதுதான் நம் தேர்தல் ஆணையம் புதிதாக வெளியிட
போகும் application form.....
பெரும்பாலானவை நகைச்சுவையாக இருந்தாலும்,அதன் உண்மை நம் கன்னத்தில் அறைவதை மறுக்க முடியாது....
இது தான் இன்று பெரும்பாலான வேட்பாளர்களின் நிலை...
நன்றி நண்பர்களே...

கீழே உள்ள form பார்த்து சிரிப்பதும் , கோபபடுவதும் அல்லது ஆற்றாமை யில் அரற்றுவதும் உங்கள் விருப்பம்....
நன்றி கார்த்தி....



Application Form For "Lok Sabha Election"

1. Name of Candidate: ____________ _________

2.Present Address:
(i.)Name of Jail: ____________ _________

(ii.)Cell Number: ____________ _________

3.Political Party: ____________ _________
*List ONLY the Last Five parties in Chronological (Order)

4.Sex: [ ] (வாரம் இத்தன தடவை அப்படின்னு போட்டு தொலைக்காம இருக்க தான் கீழே option)
A- Male
B- Female

5.Nationality: [ ]
A- Italian
B- Indian

6.Reasons for leaving last party (circle one or more)
A- Defected
B- Expelled
C- Bought out
D- None of above
E- All of above

7.Reasons for contesting elections (circle one or more)
A- To make money
B- To escape court trial
C- To grossly misuse power
D- To serve the public
E- I have no clue
(If you choose "D, attach Certificate of Sanity from aRecognized Government Psychiatrist)

8.How many years of public service experience do you possess?
A- 1-2 yrs
B- 2-6yrs
C- 6-15yrs
D- 15+yrs

9.Give details of any criminal cases pending against you (Use as many Additional Sheets as you want)

10.How many years have you spent in Jail? [ ](Do not confuse with question 8)
A- 1-2 years
B- 2-6 years
C- 6-15 years
D- 15+years

11.Are you involved in any financial scams? [ ]
A- Why not
B- Of Course
C- Definitely
D- I deny it all
E- I see a foreign hand.

12. What is your Annual Corruption Income? [ ]
A- 100-500 Crores
B- 500-1000 Crores
C- Overflow...
(Convert all your $ earning from Hawala etc to Rupees)

13. Do you have any developmental plans for India in mind? [ ]
A- No
B- No
C- No
D- No

14.Describe your achievements in space provided:
[_________]

Issued in public interest by Election Commission of India.

ஹி ஹி ஹி....
Be Cool...
Stay Cool...

Monday, April 20, 2009

அற்புத படங்கள்.....

ச்சே என்ன அற்புதமான creativity.....
நான் மிகவே admire பண்ணிய படங்கள் இவை....

உங்கள் விருப்பம் போல் comment உம் சொல்லுங்களேன்....
நானே முதல் படத்துக்கு ஆரம்பித்து வைக்கிறேன்....

ஹல்லோ இவரு மரண வியாபாரி எல்லாம் இல்ல.....





































நன்றி நண்பர்களே....
எந்த படம் மிக பிடித்து இருந்தது அப்படின்னு கண்டிப்பா சொல்லுங்க.....
Be Cool...
Stay Cool...

Sunday, April 19, 2009

அரசியலில்இல் இனிமே நாங்கதான்....

இந்த படங்களை பாருங்களேன்.....
இனி அரசியலில் இவர்களின் ஆதிக்கம் அதிகரிக்குமாம்.......
இவை என் மெயிலில் வந்தவை... comment என்னோடது....





யோவ் வழி விடுய்யா....பக்கத்து தொகுதில,என்னமோ பிரச்சனையாம்....








என்ன கஸ்மாலம் ஒத்தைக்கு ஒத்தை வரியா?



சொன்னா கேளுங்க சார்....என்னால் எல்லாம் election டைம் ல அடியாளா வர முடியாது......



என்னது பிரசாரத்துக்கு வரதா ?விடு ஜூட்.....





ஹல்லோ இன்னாது மூணு சீட்டுக்கு மேல தரமாட்டீங்களா ?




எப்பா சாமி இந்த பூத்க்கு நம்மள போய் பொறுப்பு ஏற்க சொல்லிட்டாங்களே.........





சார்,நீங்க என்ன மிரட்டினாலும் , உங்களுக்கு நிறைய செலவு இருக்கு அப்படிங்கறதுக்கு எல்லாம் மதுரைக்கோ அல்லது ராமநாதபுரம் தொகுதிக்கோ மாத்த முடியாது....



நன்றி நண்பர்களே....

எப்படி இருக்கிறது படங்கள்?

Be Cool...

Stay Cool...

Blog Widget by LinkWithin