

ஹல்லோ....ஹல்லோ ஹல்லோ.......
நான் சக்கரையா,அந்த குச்சி முட்டாயா அல்லது அந்த ice கட்டியா அப்படின்னு கேட்டேன் ....
நீங்க ஏன் வேற என்னத்தையோ கற்பனை பண்ணுறீங்க....
சரி சரி எந்த படம் ரொம்ப நல்லா இருந்தது அப்படின்னு சொல்லிட்டு போங்க...
நன்றி ...
கார்த்தி...
Be Cool...
Stay Cool...
13 comments:
படங்கள் அனைத்தும் சூபர்
வாங்க கும்மாச்சி...மிக்க நன்றி....
என்னங்ணா! சாப்பிட்டு பாத்துதானே சொல்ல முடியும்?
கடைசி படம் தான் கலக்கல் மச்சி
//என்னங்ணா! சாப்பிட்டு பாத்துதானே சொல்ல முடியும்?//
ஆமா பாஸ் கொஞ்சம் கேட்டு சொல்லுங்க....
நாங்க ரெடி
4 + 7
cool....
வாங்க vee...
சரி சரி,வீட்ல சக்கரை டப்பி இருக்கும் பாருங்க....
வாங்க தீப்பெட்டி மச்சான்....
அறிவே தெய்வம் எனக்கும் அந்த படங்கள் தான் பிடித்து இருந்தது.....
ஏய்....
இப்பெல்லாம் ர்ர்ரொம்ப ஓவரா போரீங்கப்பா...
இத்தோட நிறுத்திகலாம்...
:@
வாங்க வழிப்போக்கன் ....இதெல்லாம் லுல்லுலாய்க்கு,கண்டுக்க படாது.....
என்ன பண்ணுறது வழிப்போக்கன்....நானும் கஷ்ட்டப்பட்டு எழுத்தாளனின் உணர்ச்சிகள் அப்படின்னு ஒரு சிறுகதை எழுதினேன்,யார் அத படிச்சா,இது மாதிரி தான் எல்லோரும் விரும்புறாங்க....
படங்கள் அனைத்தும் சூப்பர் அண்ணா
வாங்க அன்பு பாத்து ரொம்ப நாள் ஆச்சு ......
Post a Comment