இனி அரசியலில் இவர்களின் ஆதிக்கம் அதிகரிக்குமாம்.......
இவை என் மெயிலில் வந்தவை... comment என்னோடது....
யோவ் வழி விடுய்யா....பக்கத்து தொகுதில,என்னமோ பிரச்சனையாம்....

என்ன கஸ்மாலம் ஒத்தைக்கு ஒத்தை வரியா?

சொன்னா கேளுங்க சார்....என்னால் எல்லாம் election டைம் ல அடியாளா வர முடியாது......
நன்றி நண்பர்களே....
எப்படி இருக்கிறது படங்கள்?
Be Cool...
Stay Cool...
3 comments:
படங்களோட கமெண்ட்ஸும் கூல் தல
மனமுடைந்திருப்பவர்களுக்கு ஒரு சில நேரம் இனிமை தரும் செய்தியாக தங்கள் பதிவிருக்கிறது. நன்றியுடன் வாழ்த்துக்களும்.
படங்கள் அருமை
Post a Comment