Tuesday, April 28, 2009

என் கேள்விக்கென்ன பதில்.....

சில வித்தியாச விசயங்களை நான் காண நேர்ந்தது,
இது பலருக்கு தெரிந்து இருக்கும் என்றாலும், நான் இப்பொழுதுதான் இதனை நினைவுக்கு கொண்டு வர முடிந்தது,தெரிந்தவர்கள் எப்படி என்று சொல்லவும்,தெரியாதவர்கள் செய்து பார்த்து வியக்கவும்......



1 நீங்கள் விண்டோஸ் உபயோகிப்பவரா ?

அப்படியானால் உங்கள் கணினியில் எங்கே வேண்டுமானாலும் உங்களால் முடிந்தால் ," CON "என்ற பெயரில் ஒரு folder create பண்ணுங்களேன் பார்க்கலாம்....

2. உங்கள் விண்டோ இயங்குதள கணினியில் ,
இதை செய்து விட்டு பாருங்களேன்....

1.) Open an empty notepad file
2.) Type "Bush hid the facts" (without the quotes)
3.) Save it as whatever you want.
4.) Close it, and re-open it.

3.Open Microsoft Word and type

=rand (200, 99)

And then press ENTER

அதன் பிறகு என்ன என்ஜாய்....


Be Cool...
Stay Cool...

6 comments:

இராகவன் நைஜிரியா said...

தம்பி கார்த்தி இந்த பதிவையும் படிச்சு பாருங்க
http://arivili.blogspot.com/2009/01/blog-post_10.html

உங்க கேள்விக்கான விளக்கங்கள் அதில் இருக்கின்றன்.

இராகவன் நைஜிரியா said...

//Rafiq Raja சொன்னது…
Some have already posted the answers, but though of adding mine too the list, and possible for No.3 which is left unanswered.

1. CON is a reserved word, so can't be used for a file or
folder.
2. That's a well known UTF Chinese encoding bug, and it doesn't happen only for Bush hid term, but a combination of other words too. Some people found out the combination to create a attracting sentence involving bush :). By the way, if you copy,paste this text into a new file there won't be any issues. Problem is only when you type the content.

3. rand() is an easter egg created by MS Office developers, which is a common in the trick-sheet for showcasing the geeks talents.//

அந்த பதிவில் நண்பர் ஒருவரின் பின்னூட்டம்... உங்கள் பார்வைக்கு

ILA (a) இளா said...

புதுசா பதிவு எப்ப போடுவீங்க? தெரிஞ்ச விசயமாவே இருக்கு. இல்லாட்டி FWD Mails வேறெதாவது?

coolzkarthi said...

மிக்க நன்றி ராகவன் அண்ணா....உங்கள் படிப்பானுபவம் அலாதி....

coolzkarthi said...

இலா இப்படியா மானத்த வாங்கறது....

Henderson Custom Closets said...

Thanks for the posst

Blog Widget by LinkWithin