Monday, April 20, 2009

அற்புத படங்கள்.....

ச்சே என்ன அற்புதமான creativity.....
நான் மிகவே admire பண்ணிய படங்கள் இவை....

உங்கள் விருப்பம் போல் comment உம் சொல்லுங்களேன்....
நானே முதல் படத்துக்கு ஆரம்பித்து வைக்கிறேன்....

ஹல்லோ இவரு மரண வியாபாரி எல்லாம் இல்ல.....





































நன்றி நண்பர்களே....
எந்த படம் மிக பிடித்து இருந்தது அப்படின்னு கண்டிப்பா சொல்லுங்க.....
Be Cool...
Stay Cool...

30 comments:

’டொன்’ லீ said...

எல்லாம் அருமை

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எல்லாமே அபாரம்!!

ஆயில்யன் said...

கலக்கலா இருக்குங்க எல்லா போட்டோவும் எம்புட்டு டீப்பா திங்க் பண்ணியிருக்காங்க !
:)

coolzkarthi said...

வாங்க டொன் லீ....

coolzkarthi said...

வாங்க யோகன்....மிக்க நன்றி....

coolzkarthi said...

ஆமாங்க ஆயில்யன்...என்ன ஒரு creativity பாருங்களேன்.....

அறிவே தெய்வம் said...

அருமை..

நுட்பமான படங்கள்..

வாழ்த்துக்கள்...

Sasirekha Ramachandran said...

wo........w!!வேறு எப்படி சொல்வதென்று தெரியவில்லை.அத்தனையும் அசத்தல்!!

மணிநரேன் said...

அனைத்து படங்களும் அருமை...

ச.இலங்கேஸ்வரன் said...

படங்கள் மிகவும் நன்றாக உள்ளது. மாறுபட்டு சிந்திப்பவன் வேறுபட்டு இனங்காணப்படுகின்றான். அதற்கு இது ஓர் எடுத்துக் காட்டு.

சகாதேவன் said...

கிழிந்த தன் படத்தை தானே ஒட்டும் ஆள் படமும், இடது கை வரையும் வலது கை-வலது கை வரையும் இடது கை படமும் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. எங்கே கிடைத்தது இந்த படங்கள்?
சகாதேவன்

Senthil said...

superb
thanks

லோகு said...

எல்லாமே அருமை..

எங்கு கிடைத்தது.. இந்த வகை படங்களுக்கு என்ன பெயர் என்று சொல்ல முடியுமா..

கயல் said...

Super!! :-)

Suresh said...

எல்லாமே சூப்பர் ஒரு சில படங்களை பார்த்து இருந்தாலும் நிறைய புதுசு மச்சான்

coolzkarthi said...

வாங்க அறிவே தெய்வம்... நன்றி....

coolzkarthi said...

நன்றி.. Sasirekha Ramachandran

coolzkarthi said...

மணிநரேன் நன்றி....

coolzkarthi said...

ச.இலங்கேஸ்வரன் நன்றி....

coolzkarthi said...

நன்றி சகாதேவன்

coolzkarthi said...

நன்றி லோகு...

coolzkarthi said...

Thanx senthil....

coolzkarthi said...

வாங்க கயல்...

coolzkarthi said...

வாங்க suresh...

nir said...

nanraka
ullathu

coolzkarthi said...

nir நன்றி நண்பரே....

ஆ.முத்துராமலிங்கம் said...

எல்லாமே அருமையா இருக்கு.

படகு said...

கிழிந்த தன் படத்தை தானே ஒட்டும் ஆள் படமும், இடது கை வரையும் வலது கை-வலது கை வரையும் இடது கை படமும் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. எங்கே கிடைத்தது இந்த படங்கள்?
அனைத்து படங்களும் அருமை...எல்லாமே சூப்பர்

Rajeswari said...

படங்கள் நல்லா இருக்கு கார்த்தி..

தமிழ் வெங்கட் said...

என்ன கார்த்தி படமா போட்டு கலக்குரே..
தர்பூசனீ படத்த எனக்குமுன்னாடி நீ போட்டுட..

Blog Widget by LinkWithin