Friday, April 17, 2009

sms இல் வந்த சில முத்துக்கள்...

எனக்கு மிக பிடித்த வரி இது.....

"பிறர் முதுகுக்கு பின் நாம் செய்ய கூடிய காரியம் ,


தட்டி கொடுப்பது மட்டுமே"

--------------------------------------
இந்த மெசேஜ் இல் பல கணினி சம்பந்த பட்டவைகளின் சிறப்பு கொடுக்க பட்டுள்ளது....

Hi May the morning brings you
independence of java,
Power of Unix,
Popularity of windows,
Extensibility of J2EE,
Luxury of .NET,
Efficiency of C,
Ease of VB,
Robustness of Oracle,
Vision of UML,
Simplicity of HTML,
Style of MAC,
Dexterity of photoshop,
Enormity of 3DD MAx,
Vastness of Internet,Compactness of JPG,
Richness of BMP
coverage as yahoo,
Reach of Google,
Prudence of Froogle
Security of Norton&McAfee...

"GOOD MORNING"

அப்பாடி ஒரு வழியா முடிஞ்சது.....
----------------------------------
ஒரு GOOD நைட் மெசேஜ்,
"அமைதியான இரவு !,
அம்சமான நிலவு !
ஆர்ப்பரிக்கும் விண் மீன்கள் !
அசரவைக்கும் fan காற்றில் அசந்து தூங்கும்
என் அன்பு நண்பனுக்கு
இனிய இரவு வணக்கம்...."
-------------------------------
A,B,C,D,E,F,G,H,I,--,--,--,--,--,--,--,--,--,--,--,U,V,W,X,Y,Z

ஹலோ என்ன பாக்குறீங்க ,
I killed all those between I and U....

ஹி ஹி ஹி ...

---------------------------------------
"Every one is a potential criminal,
Only fear stops them"

-------------------------------------
"வெற்றி என்பது ?
உங்கள் கையெழுத்து ஆட்டோகிராப் ஆகும் நேரம்"
------------------------------------
"நீங்கள் கீழே விழுந்தால்,நீங்கள் விழுந்த இடத்தை பார்க்காதீர்கள்,
நீங்கள் வழுக்கிய இடத்தை பாருங்கள்...."
---------------------------------
"முதிர்ச்சி என்பது நீங்கள் பெரிய விசயங்களை பேசும் போது வருவது அல்ல,
நீங்கள் சிறு சிறு விசயங்களையும் அறிந்து கொள்வதில் தான் ஆரம்பிக்கிறது"

---------------------------------

ஒரு சிந்தனையோடு இந்த பதிவை முடித்து கொள்கிறேன்....

"Vegetables and fruits are sold in platforms...,
but shoes and slippers are sold in AC showrooms...!"

what a funny world......

என்ன கொடும சார்.....

நன்றி நண்பர்களே...

Be Cool...
Stay Cool...

No comments:

Blog Widget by LinkWithin