நம்ம கூட்டணி தான் வலுவான கூட்டணி....

சரி சரி
உனக்கு எட்டு சீட் தரேன்....

தலைகீழா நின்னாலும் மூணு சீட் தானா?
என்ன கொடும சார் இது.....


கோலி சோடா ஓகே.....
கூட்டணி அப்படின்னு வந்தாலே சிலவிசயங்களை அட்ஜஸ்ட் பண்ணி தான் ஆகணும்.....
ஹலோ எங்களோட கூட்டணி வெச்சுகோங்க......

இந்த படை போதுமா...?

நாம தனிச்சே நிக்கலாமா?

யாரது எங்க கட்சிய சேத்துக்க மாட்டேன்னு சொன்னது?
4 comments:
me the first!
எல்லா படங்களும் உங்கள மாதரியே கூலா இருக்கு. நீங்கள் கொடுத்த ஒரு வரி விளக்கமும் அசத்தல்
Super
comment + picture super....
Post a Comment