கண்டிப்பாக பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது....
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
அது ஒன்னும் இல்லப்பா,
"ஏதோ election வருதாம் எல்லோரும் போய் ஓட்டு போடுங்க "
அப்படின்னு சொல்ல வந்தேன்.......
ஹல்லோ இன்னும் என்ன தேடுறீங்க.....வழியற அசட தொடச்சுக்கோங்க.....
வரட்டா.....
(SMS இல் வந்தது....ஹ்ம்ம்ம்ம் தினமும் எப்படியாவது மண்டை காய வச்சுடுறாங்க)
Be Cool...
Stay Cool...
7 comments:
எனக்கு 17 1/2 தான் ஆகுது. ஆகையால் நான் இல்லை
ஆமா கீழே என்ன இருக்கு?
வாங்க syed அண்ணே....
இது உங்களுக்கே நாயமாண்ணே....
இது போன்றவை மேலும் தொடர்ந்தால் "வில்லு" படத்தை போட்டுவிட்டு தங்களின் அறை பூட்டப் படும்.
ஹல்லோ இன்னும் என்ன தேடுறீங்க.....வழியற அசட தொடச்சுக்கோங்க...//
turning point...
ஹி..ஹி..
ஹல்லோ இன்னும் என்ன தேடுறீங்க.....வழியற அசட தொடச்சுக்கோங்க...//
turning point...
ஹி..ஹி..
சாரி ரிப்பீட்டு ஆயிடிச்சு..
Post a Comment