அது தாய்மை என்பது நாட்டுக்கு நாடு வேறுபடாது.....
குண்டடிபட்ட அந்த வண்டியும்....கையில் துப்பாக்கியுடன் சூனியத்தை காணும் அந்த நண்பனின் கண்ணில் இருக்கும் ஒளி எண்ணற்ற கதைகளை சொல்லும்....
அந்த சுவற்றில் இருக்கும் பொத்தல்களில் ரத்தம் தெரித்தவர்கள் ஏராளம்....
நன்றி நண்பர்களே.....
இவை மிக சிறந்த புகைப்படங்களாக எனக்கு தோன்றுகிறது......
உங்களுக்கு?
14 comments:
மனதை தொடுகின்றது....
அது தாய்மை என்பது நாட்டுக்கு நாடு வேறுபடாது.....
i have 2 more pics. i dont know how to send u. pls send ur email address. mine is kmaiyuran at yahoo.com
தாய்மை..அருமை!!மனம் வலிக்கிறது.
அடுத்தபடம்...மனிதநேயம் மறந்த வன்முறையின் கோரத்தாண்டவம் சல்லடையாகத் தெரிகிறது.
ரெண்டிலும் சோகமான அழகு தெறிக்கிறது.
தம்பி! ரொம்ப நல்லாயிருந்துச்சு!
இந்த ரெண்டூக்கு பக்கத்து நாட்டு மக்கள் படம் பாத்திருக்கலாமே
அத விடவுமா இதெல்லாம் தொடும். தொடறப்ப கூட சேப்டியாத்தான் தொடுதுங்க அய்யா உங்க மனசு
நன்றி நண்பர்களே.....
வணக்கம் நண்பரே
பதிவு மிகவும் அருமை படங்களின் தலைப்பு முதலும் முடிவும்!?????
நண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சு
நானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)
அரசு பள்ளிகளும் நம் கிராம குழந்தைகளும் ஒரு பயணம்...
http://www.tamilish.com/tamvote.php?url=http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_05.html
hmm..good pics..
we can find so many pics of that kind
in our near by country--Eelam.
Good Pictures and Good Comments
நன்றி choli ganesan,suresh,சென்,பிரதீப்......
முதல் படம் ரெம்பவே மனதை தொட்டது.
karthi na pictures manasa romba thotruchu...
Post a Comment