வழக்கம் போல sms இல் வந்தது தான்......
whenever u fall down...
never loose hope,gather your courage and strength
just get up and,
order the waiter....
"One more Beer Please"
--------------------------------
2009 இன் சிறந்த வாசகம்....
ஒரு பெட்ரோல் பங்க் இன் முன் எழுதபட்டிருந்தது......
"Avoid Girls, Save Petrol"
--------------------------
எனக்கு பிடித்த இந்த வாரம் படித்த ஒரு quote,
"The More you sweat in practice,the less u bleed in the battle"
எப்படி?
------------- ------------
திருமண மண்டபம்......
ஒருவர் : வாங்க வாங்க ,நீங்க பொண்ணு வீட்டுக்காரரா இல்ல மாப்பிள்ளை வீட்டுக்காரரா?
வந்தவர்:இல்லைங்க நான் பொண்ணோட பழைய வீட்டுகாரர்.....
---------------------------
டீச்சர்:எங்கே இதை passive voice ஆக மாற்றுங்கள்.....
"I made a mistake"
சர்தார் :"I was made made by a mistake"
-------------------------------
எங்கே நேசம் இருக்கிறதோ அங்கே காதல் பிறக்கும் ...
எங்கே காதல் இருக்கிறதோ அங்கே வலி இருக்கும்.....
எங்கே வலி இருக்கிறதோ......
அங்கே........
()
( )
( )
()
iodex தடவுங்க....
(அப்பாடி ஒரு சூப்பர் மொக்க போட்டாச்சு)
-------------------------------
உன் போக்கில் போ....
உன் வழியில் யோசி ...
நினைத்ததை பேசு....
நீ விரும்புவதை செய்....
அப்போ தான் எல்லோரும் உன்னை,
"தறுதல யார் பேச்சையும் கேக்காம போகுது பார்"
என்பார்கள்....
--------------------------
Road has speed limit,
Bank has money limit..
exams has time limit...
but only,
Love has no limit....
Only....ரிவிட் பத்திரம்டி மாப்ள....
----------------------------------
உங்களுக்கு எதுங்க ரொம்ப பிடிச்சது?
சொல்லுங்களேன்......
உங்கள் கார்த்தி.....
Be Cool....
Stay Cool....
7 comments:
\\whenever u fall down...
never loose hope,gather your courage and strength
just get up and,
order the waiter....
"One more Beer Please"//
Super SMS.. I have very much enjoyed this one.
வாங்க ராஜாராமன் சார்.....
:))
2009 இன் சிறந்த வாசகம்....
ஒரு பெட்ரோல் பங்க் இன் முன் எழுதபட்டிருந்தது......
"Avoid Girls, Save Petrol"//
இது தான் எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு...
எங்கே நேசம் இருக்கிறதோ அங்கே காதல் பிறக்கும் ...
எங்கே காதல் இருக்கிறதோ அங்கே வலி இருக்கும்.....
எங்கே வலி இருக்கிறதோ......
அங்கே........
()( )( )()iodex தடவுங்க....(அப்பாடி ஒரு சூப்பர் மொக்க போட்டாச்சு//
ஏன், ஏன்ன்யா இப்பிடி???
முடியல..
:)))
நன்றி வழிப்போக்கன்...
நன்றி Anonymous
Post a Comment