எனக்கு வந்த இந்த மெசேஜ் ஐ படித்து விட்டு,என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை......
நீங்களும் பாருங்களேன்.......
இதன் உண்மை நமக்கு வலித்தாலும்,ரசிக்கலாம்.....
இரண்டு பேர் பேசி கொள்கிறார்கள்.......
ஒருவர்:சார் உங்க பசங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க?
இரண்டாமவர்:
சார் எனக்கு நாலு பசங்க......
முதல் பையன், ஒரு விமான கம்பெனி ல வேல பாக்குறான்.....
இரண்டாம் பையன்,ஷேர் மார்க்கெட் ல உத்தியோகம் ......
மூன்றாம் பையன்,sofware கம்பெனி ல மேனேஜர்.....
நாலாவது பையன், இங்க பக்கத்துல டீ கடை வச்சுருக்கான்....
(இதன் பின் அவர் சொன்னது தான் கவனிக்க வேண்டியது...)
இப்ப குடும்பமே ,நாலாவது பையன நம்பித்தான் இருக்கு சார்......
-------------------------
என்ன புரிஞ்சதா?
ஹையோ ஹையோ.....
»
5 comments:
உலகம் போற போக்கு அப்படித்தான் தம்பி.
//இப்ப குடும்பமே நாலாவது பையனை நம்பித் தான் இருக்கு//
அட அட அட அட
என்ன பண்றது? நிலைமை அப்பிடி இருக்கு...
என்னே என்னே..அந்த நாலாவது பையன் கடைல டீ ஆத்துற வேலை இருந்தா வங்கி குடுங்கண்ணே........நானும் அந்த முதல் பையன் ரகம் தான்
தொழிலும் ,பணியும் இன்று ஏணி-பாம்புக் கட்டம் போல் எங்கே ஏணி இருந்து ஏற்றி விடும் ,எங்கே பாம்பிருந்து கொத்திவிடும் என்ற ரீதியில்தான் இருக்கிறது.
நன்றி நண்பர்களே.....
Post a Comment