சில வித்தியாச விசயங்களை நான் ஆங்கிலத்தில் கவனிக்க நேர்ந்தது......
ஒரு சில கேள்விகளுக்கு என்னால் விடை அளிக்க முடியாமல் உள்ளது , உங்களுக்கு பிடி படுகிறதா பாருங்களேன் ....
முதலில் நான் சொல்லும் ஒரு வாக்கியத்தை ஆங்கிலத்தில் மாற்ற ் முயற்சியுங்களேன் .....
"மன்மோகன் சிங் இந்தியாவின் எத்தனையாவது பிரதமர்?"
இதற்க்கு வித்தியாசமாக நான் பதில் வைத்துள்ளேன் அது தான் சரியான பதிலா என்று தெரியாது.....
இதற்க்கு வித்தியாசமாக நான் பதில் வைத்துள்ளேன் அது தான் சரியான பதிலா என்று தெரியாது.....
a,e,i,o,u மற்றும் 'y' அற்ற
அர்த்தமுள்ள ஆங்கில வார்த்தை ஒன்னு சொல்லுங்களேன்......
a,e,i,o,u இல்லாத மிகப்பெரிய ஆங்கில வார்த்தை எது?
arsenious என்னும் வார்த்தையின் சிறப்பம்சம்?
உங்களால்,
a,b,c,d இல்லாமல் நூறு வார்த்தைகளை எவ்வளவு வேகத்தில் சொல்ல முடியும்.....(எப்படி என்று சொல்லவும்)
சில அழகிய palindrome கள்:
murder for a jar of red rum
able was I ere I saw Elba
Malayalam
a to z அனைத்து எழுத்துக்களும் இருக்குமாறு ஒரு வாக்கியம் சொல்லுங்களேன்....
என் பங்குக்கு,
"The Quick brown Fox jumps over the Lazy Dog" இன்னும் சொல்லலாம் ...
இதுதான் ஆங்கிலத்தில் இருக்கும் மிகப்பெரிய வார்த்தை,
"pneumonoultramicroscopicsilicovolcanoconiosis" இது நுரையீரலில் ஏற்படும் ஒரு வித நோய்....
இந்த வார்த்தைகளின் சிறப்புகள் ....
Uncopyrightable பதினைந்து எழுத்து உடைய வார்த்தை எந்த எழுத்தும் மீண்டும் வராதவாறு அமைந்துள்ளது...
deeded இரண்டே எழுத்துக்கள் உள்ள ஒரே ஆறு எழுத்து வார்த்தை...
"I do not know where family doctors acquired illegibly perplexing handwriting nevertheless , extraordinary,pharmaceutical intellectuality counterbalancing indecipherability,transcendentalizes intercommunications ' incomprehensibleness' "
இந்த வாக்கியத்தில் முதல் வார்த்தையின் நீளம் ஒரு எழுத்து , இரண்டாவது வார்த்தையின் நீளம் இரண்டு இப்படி போகும்.....
நன்றி நண்பர்களே....
Be Cool...
Stay Cool...

35 comments:
நான் ஆங்கிலத்தில் ரொம்ப வீக் தல
// a,b,c,d இல்லாமல் நூறு வார்த்தைகளை எவ்வளவு வேகத்தில் சொல்ல முடியும்.....(எப்படி என்று சொல்லவும்)
//
one, two, three, four....hundred
இதை எவ்வளவு வேகத்தில் நீங்க சொல்லமுடியுமோ அவ்வளவு வேகத்தில் நீங்க சொல்லலாம்.
வாங்க syed....
வாங்க ராகவன் அண்ணே...
one, two, three ன்னு வரிசையா nintynine வரைக்கும் எழுதி பாருங்க, அதுல a b c d இந்த நான்கு எழுத்தும் வரவே வராது. அப்புறமா stop பண்ணுங்க.
நல்ல தகவல்கள்,
ராகவன் நைஜீரியா அண்ணனுக்கும் நன்றி
//"மன்மோகன் சிங் இந்தியாவின் எத்தனையாவது பிரதமர்?"//
இதுக்கு தான் 2 ஆண்டா பதிலை தேடிக்கிட்டு இருக்கேன். சீக்கிரம் சொல்லுங்க. கேட்ட யாருக்கும் பதில் தெரியலை :-((
"pneumonoultramicroscopicsilicovolcanoconiosis"
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக அருங் கலைச்சொல் அகரமுதலி (ஆங்கிலம் - தமிழ்) இந்நோயின் தமிழ்ப் பெயர் "தூசிழுப்பு நோய்" என்று கூறுகிறது.
//"மன்மோகன் சிங் இந்தியாவின் எத்தனையாவது பிரதமர்//
Of what chronological order is Manmohan Singh a Prime Minister of India
நீ உன் தந்தைக்கு எத்தனையாவது மகன்
of what chronological order is you a son to your father
vowels இல்லாத ஆங்கில வார்த்தைகள் சில :
Why
Sky
Fly
myth
:-))
"மன்மோகன் சிங் இந்தியாவின் எத்தனையாவது பிரதமர்?"
MMS is howmanieth PM..!
வேறு எந்த மொழியிலும் முடியாத தமிழில் ஒரு சூப்பர் வார்த்தையுண்டு!
தித்தித்தது
பார்க்க: http://dondu.blogspot.com/2006/12/blog-post_17.html
நீங்கள் சொன்ன எத்தனையாவது பிரதமர் போன்ற கேள்வி இப்பதிவின் பின்னூட்டங்களில் வருகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நானும் கூட ""manmohan singh occupies which position in the prime ministers list of india" என்றும்
howmanyeth என்றும் உபயோகித்து சொன்னேன் திருப்திகரமாக இல்லை.....
நன்றி மலர்வண்ணன்......
நன்றி எட்வின்...
தகவலுக்கு மிக்க நன்றி தமிழநம்பி......
நன்றி புருனோ சார்......
ஐயா:
one, two three .... hundred அதிலே 'd' வந்து விடுகிறது. தப்பு.
one, two, ... ninetynine ன்னா 99 வார்த்தை தான் வருது.
எனவே: zero, one, two, three... ninetynine ன்னு வச்சுக்குங்க.
அன்புடன்:
ரங்குடு.
வாங்க பிரேம்.....rhythm என்பதே vowels இல்லாமல் இருக்கும் பெரிய வார்த்தை......
நன்றி அனானி....
நன்றி அனானி....
நன்றாக இருந்தது டோண்டு ராகவன்...
நன்றி ரங்குடு.....
//"மன்மோகன் சிங் இந்தியாவின் எத்தனையாவது பிரதமர்?"//
"மன்மோகன் சிங் 13வது பிரதமர்"
//pneumonoultramicroscopicsilicovolcanoconiosis//
இதப்படிக்க முயற்சி செய்தாலே கோமா ஸ்டேஜ்க்கு போயிருவமோன்னு பயமாருக்கு...ஏன் சார் உங்களுக்கு இந்த கொலை வெறி...நல்லாத்தானே இருந்தீங்க
education அனைத்து vowvelsம் உள்ள ஒரு சொல்
//arsenious//
a,e,i,o,u வரிசையாக வருகின்றன
//என் பங்குக்கு,
"The Quick brown Fox jumps over the Lazy Dog" இன்னும் சொல்லலாம் ...//
pack my box with five dozen liquour jugs (33 எழுத்துகள்)
http://www.askoxford.com/asktheexperts/faq/aboutwords/pangram
education என்பதிலும் எல்லா vowels வரும்..
vowel sound தான் முக்கியம். நீங்கள் சொன்ன எல்லா வார்த்தையிலும் அந்த சவுண்ட் இருக்கும்.
உதாரணம் sky. y வந்தாலும் அது i போலத்தன கேட்கும்.
நன்றி நாஞ்சில் பிரதாப்
வாங்க T.V.Radhakrishnan
வாங்க பாலராஜன்கீதா
நன்றி கார்க்கி
Hello Friend, Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers and their behavior. My research topic is "Improving self concept through blogging". In connection with my research I need your help. If you spare your mail Id, I will be sending the research questionnaire to your mail Id. You can give your responses to the questionnaire. It will take only ten minutes to complete the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. To end with friendly note, I am always ready to help you if you have any queries or doubts related to psychology. Thank you.
Regards
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
நண்பரே என் மெயில் "cmkarthikeya1986@gmail.com"
mr.coolzkarthi
longest word without vowels is not RHYTHM as you said.
it is TWYNDYLLYNG (means twin)
also tell me the longest word without a,e,i,o,u,y..
longest word without vowels is TWYNDYLLYNG (twin) and not rhythm..
Post a Comment